நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுக்கள், இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப் பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர் என அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில
1 week ago
இலங்கை