இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரம் நேற்று வோசிங்டனில் கூடிய நிதியத்தின் நிர்வாகக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2025ஏப்ரல் 25 ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், இலங்கையின் திட்டத்தின் 4 ஆவது மதிப்பாய்வில் பணியா
1 month ago
இலங்கை