புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தததும், பஸ் நிலையம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரம
1 day ago
இலங்கை