காசாவின் தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் ஒன்றின் மீது, இஸ்ரேல் கடும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த தாக்குதலில் பலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கி
2 months ago
உலகம்