இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். The Hundred Men's Competition தொடரில் நோர்தென் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்தது.
2 months ago
பல்சுவை