தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமனின் முக்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்பிலிப்பிட்டிய - கங்கேயாய பகுதியில் வைத்து குறித்த நபரை மேற்கு வடக்கு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.டீ-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் அவர் கைது செய்யப்பட்டதா
1 day ago
இலங்கை