அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், உக்ரைனில் நடைபெறும் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர புடினுக்கு 10 அல்லது 12 நாட்கள் கெடு வழங்கியுள்ளார்.ஸ்கொட்லாந்தில் பிரித்தனிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பேசிய ட்ரம்ப், முன்பு நிர்ணயித்த 50 நாள் காலக்கெடுவை குறைத்து, இப்போது இந்த புதிய கால வரம்பை அறிவித்துள்ளார்.எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இப்போது நடவடிக்கைக்கு நேரம
1 month ago
உலகம்