அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டுகளை வெற்றிகரமாக பரிசோதித்து சீனா புதிய உச்சத்தை அடைந்துள்ளதாகவும், சீனா தனது அதிநவீன தொழில்நுட்பத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.சீன விஞ்ஞானிகள், ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்து சாதனை ப
1 week ago
உலகம்