தமிழர்களின் திருநாளான தைதிருநாள், உலக வாழ் தமிழர்களால் இன்று வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகின்றது.அந்த வகையில் எமது இணையத்தள நேயர்களுக்கு அன்பான தைதிருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.இதேநேரம் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களிலும், தேவாலயங்களிலும் வீட
19 hours ago
இலங்கை