இந்திய நாடாளுமன்றத்திற்குள் இருவர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆயுத இயக்கங்களின் தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆவது ஆண்டு நினைவுகூரப்படும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற
1 year ago
உலகம்