உலகம்

உக்ரேனை சமாளிப்பது மிகவும் கடினம் - டொனால்ட் டிரம்ப்

 உக்ரேன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரேனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதி&#

2 months ago உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக 120 போர் விமானங்களுடன் களமிறங்கும் ஐரோப்பா, பிரித்தானியா

விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் வான்வெளியை காப்பாற்றும் வகையில், 120 போர் விமானங்களுடன் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்&

2 months ago உலகம்

அமைதிக்காக நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது! உக்ரேன் ஜனாதிபதி

அமைதிக்காக உக்ரேனை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஜெலென்ஸ்கி   தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரேனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றĬ

2 months ago உலகம்

முக்கிய கடிதம் - தணிகிறதா டிரம்ப் கோபம் ...! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு (USA) அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) விரும்புவதாக தனது உரையில் டொனால்ட் ட்

2 months ago உலகம்

இஸ்ரேல் புதிய இராணுவ தளபதியின் சபதமும் - ஹமாஸுடன் இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் அமெரிக்காவும்

இஸ்ரேல் இராணுவத்திற்கு புதிய தளபதி பதவியேற்றுள்ள இயல் சமீர் ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என அவர் சூளுரைத்துள்ளார்.இஸ்ரேல் இராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவிய

2 months ago உலகம்

'கைதிகள் விடுதலையாகவிட்டால் ஹமாஸ் நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்' - ட்ரம்ப் எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்குமாறு 'இறுதி எச்சரிக்கை' விடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  'நான் கூறுவத

2 months ago உலகம்

உக்ரைன் - அமெரிக்க மோதலில் எதிர்பாரா திருப்பம்! மனம் மாறிய ஜெலென்ஸ்கி

அமெரிக்காவுடன் (USA) கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னமும் உக்ரைன் (Ukraine) தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.லண்டனில் (London) உ&

2 months ago உலகம்

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம்

நோர்வேயின் (Norway) எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியா

2 months ago உலகம்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி

2 months ago உலகம்

பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 6 பேர் பரிதாப பலி.!

பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலி&

2 months ago உலகம்

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பில் வார்த்தை மோதல் : கோபமான வெளியேறிய உக்ரேன் ஜனாதிபதி

ரஸ்ய உக்ரேனுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இடம்ப&

2 months ago உலகம்

'மறந்து விடுங்கள்...அது உங்களுக்கு நல்லது" : உக்ரேன் தொடர்பில் ட்ரம்ப் பரபரப்பு தகவல்

உக்ரேன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக பேசி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோவில் இணைவதை உக்ரேன் மறப்பது நல்லது என தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்ப

2 months ago உலகம்

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

போப்பாண்டவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அற&#

2 months ago உலகம்

சீனாவில் திருமணம் செய்யாத நபர்களை பணிநீக்கம் செய்வதாக சீன தனியார் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்யாவிட்டால் பணி நீக்கம்! பெண் தேடி ஓடும் ஊழியர்கள்..!உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்து வந்த சீனா, மக்கள் தொகையை குறைப்பதற்கான கடும் நடவடிக்கைக

2 months ago உலகம்

இஸ்ரேலிய பணயக் கைதிகள் 4 பேரின் உடல்களைச் ஒப்படைத்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு 4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 

2 months ago உலகம்

அமெரிக்கா வசம் காசா சென்றால் எப்படி இருக்கும்...? ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட டிரம்பின் அதிர்ச்சி செயல்

அமெரிக்காவின் வசம் காசா சென்ற பின்னர் எப்படி இருக்கும்? என ஏ.ஐ. வீடியோ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.ஓராண்டாக காசாவ

2 months ago உலகம்

மக்களை தாக்கிய AI ரோபோவால் சீனாவில் பரபரப்பு

சீனாவில் செயற்கை நுண்ணறிவியல் தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தட

2 months ago உலகம்

சூட்கேசிற்குள் பெண்ணின் சடலத்தை வைத்து ஆற்றில் வீச முயன்ற தாயும், மகளும் கைது

சூட்கேசில் கொண்டுவந்த பெண்ணின் சடலத்தை கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மற்றும் மகளை கொல்கொத்தா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவின் குமர்துலி பகுதியில் உள

2 months ago உலகம்

இறுதிக்கட்டத்தில் ரஷ்யா - உக்ரேன் போர் - ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைமை வகிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டை வரவேற்பதாகப் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று

2 months ago உலகம்

அமெரிக்க பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : திடுக்கிடும் நிமிடங்கள்

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மின்னஞ்சல் எச்சரிக்கை வந்ததை அடுத்து, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் அவசர அவசரமாக ரோமுக்கு திருப்பி வ

2 months ago உலகம்

267 ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரேனை தாக்கிய ரஸ்யா : அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் நேற்றுடன் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ளது.ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிராக ரஷ

2 months ago உலகம்

பாப்பரசர் அதிக வலியை அனுபவித்து வருகிறார் : வத்திக்கான் தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும், பாப்பரசர் பிரான்சிஸ் ஓய்வில் இருக்கிறார், ஆனால் சுவாசம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் "ஆபத்தா

2 months ago உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை இரத்து : அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹமாஸ்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையி

2 months ago உலகம்

போப் இறுதி சடங்கு ஒத்திகை பார்க்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டாலும், திடீரென முன&#

2 months ago உலகம்

மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில்  புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ் என்ற வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கொரோனா போன்றே இந்த புதிய வைரஸூம் வ

2 months ago உலகம்

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து.. நடுவானில் இரு விமானங்கள் மோதியதால் பரபரப்பு..!

அமெரிக்காவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் அண்மை காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வரும் நிலை&#

2 months ago உலகம்

இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய கோர சம்பவம் : அடுத்தடுத்து வெடித்து சிதறிய பஸ்கள்

இஸ்ரேல் தலைநகர் அருகே பஸ்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது பயங்கரவாத சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பல பஸ்களில் இருந்து வெடிகுண்&#

2 months ago உலகம்

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, முதல் வேலையாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எ

2 months ago உலகம்

உக்ரேன் ஜனாதிபதியை 'சர்வாதிகாரி" என ட்ரம்ப் தெரிவித்தமையால் சர்ச்சை

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ் 'ஒரு சர்வாதிகாரி' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பிளவை &

2 months ago உலகம்

ஆர்ஜன்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் - எதிர்க் கட்சிகள் நடவடிக்கை

ஆர்ஜன்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் - எதிர்க் கட்சிகள் நடவடிக்கை ஆர்ஜன்டினாவின் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆர்ஜன்டினாவில் ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சியின் ஆட

2 months ago உலகம்

அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல&

2 months ago உலகம்

காசா மக்களின் வெளியேற்றும் ட்ரம்பின் திட்டம் பேராபத்து : ஹிஸ்புல்லா தலைவர்

காசா குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம், பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் ஒழிப்பதை நோக்கமாகĨ

2 months ago உலகம்

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா

உலக அளவில் பேசுபொருளாகியுள்ள சீனாவின் DeepSeek AI-ஐ தடை செய்து தென்கொரியா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக அளவில் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்

2 months ago உலகம்

தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் - கனடாவில் பரபரப்பு சம்பவம்

கனடா  - டொராண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்து உள்ளூர் நேரப்ப

2 months ago உலகம்

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) சில பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், மேற்குக் கனடா மற்றும் அன்மித்தத பக&

2 months ago உலகம்

அமெரிக்க அரசு நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE த

2 months ago உலகம்

ட்ரம்புக்கு கசப்பான பதிலடியை தந்த உக்ரைன் ஜனாதிபதி

 உக்ரைன் போர் தொடர்பில் அந்த நாடு முன்வைக்கும் எந்த கோரிக்கைகளையும் ஏற்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு கசப்பான பதிலடியை உ

2 months ago உலகம்

உங்கள் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை! மோடி-டிரம்ப் சந்திப்பில் பதிவான சங்கடமான தருணம்

 இந்திய பத்திரிக்கையாளர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மே

2 months ago உலகம்

விடுதலை செய்யப்படும் பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

விடுதலை செய்யப்படும் மூன்று பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ்  வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல்  மற்றும் காசாவின்   ஹமாஸ் அமைப்பு இட

2 months ago உலகம்

ரஷ்யா-உக்ரைன் போரில் மாயமான 50,000 பேர்கள்... விசாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம்

ரஷ்யா - உக்ரேன் போர் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குறித்து விசாரிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.மட்டுமின்ī

2 months ago உலகம்

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர் : ட்ரம்ப் புகழாரம்..!

இந்திய பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த தலைவர் என்றும், அது மட்டுமின்றி என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புகழாரம்

2 months ago உலகம்

விளாடிமிர் புடினை நம்பாதீர்கள் : மேற்கத்திய நாடுகளிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொத்தமாக நம்புவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரேனை பலியாடாக விட்டுக்கொடுத்து போர் நிறுத்தம்

2 months ago உலகம்

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்கி ட்ரம்பின் திட்டத்தை செயற்படுத்துவோம் : இஸ்ரேல் பரபரப்பு தகவல்

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்குவதாகவும், காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும

2 months ago உலகம்

காஸா வைத்தியர்களை இஸ்ரேல் சிறைபிடித்துத் துன்புறுத்துவதாகச் சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு!

காசாவில் முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை பணயக்கைதிகளாக இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதுடன், அவர்களை தங்கள் நிலைகளில் வைத்துத் துன்புறுத்துவதாக காஸா

2 months ago உலகம்

உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு புடின் இணக்கம் என்கிறார் ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடினை சவுதி அரேபியாவில் தாம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடனான

2 months ago உலகம்

காசா அதிரும்....! ஹமாஸுக்கு நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை எதிர்வரும் சனிக்கிழமை(15) மதியத்துக்குள் ஹமாஸ் தரப்பினர் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வ&

2 months ago உலகம்

சொந்த மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் : அம்பலமான உண்மைகள்

இஸ்ரேல் (Israel) எல்லையில் ஹமாஸ் (Hamas) படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறு&

3 months ago உலகம்

3,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள மெட்டா நிறுவனம்

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம்(Facebook), இன்ஸ்டாகிராம்(Instagram) ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா(Meta) நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வ

3 months ago உலகம்

பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில்(UK) தற்போது நோரோவைரஸ் (Norovirus)எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருவதாக NHS(National Health Service)எச்சரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லண்

3 months ago உலகம்

ட்ரம்பின் கருத்துக்கு பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு – உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்பு

காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிரும் அதேநேரம் காசாவிī

3 months ago உலகம்

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை - ஜெய்சங்கர் விளக்கம்

இந்தியர்கள் நாடு கடத்தப்படும் போது தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அம

3 months ago உலகம்

முஸ்லிம் பாடசாலை தீ விபத்து : 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படĬ

3 months ago உலகம்

உக்ரேனை கைவிட்ட ட்ரம்ப் : ரஷ்யா வரவேற்பு

உக்ரேனை நேட்டோவில் சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 1,000 நாட்களை

3 months ago உலகம்

ஈரான் என்ற நாடே இருக்காது - டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தன்னைக் கொன்றால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடக

3 months ago உலகம்

இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்

ஈரான்1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பொலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.தெஹ்ரானில் சமீபத்

3 months ago உலகம்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் நேற்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்துள்ளது.இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10  சதவீத  வரி விதிப்பு நடைமுறை அமெரிக்காவ

3 months ago உலகம்

காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்

3 months ago உலகம்

சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு - 11 பேர் வரை உயிரிழப்பு

சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கī

3 months ago உலகம்

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் ட்ரம்ப் !

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ī

3 months ago உலகம்

போர்நிறுத்தத்துக்கு மத்தியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 50 பேர் பலி

காசாவில், இஸ்ரேல் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம

3 months ago உலகம்

சிரியாவில் கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்

வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரிலே இந்த வெடிப்பு&

3 months ago உலகம்

ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு

ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள சாண்டோரினி தீவில் கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர

3 months ago உலகம்

பயணிகள் விமானத்தில் திடீரென பரவிய தீ - அமெரிக்காவை அதிர வைக்கும் விமான விபத்துக்கள்

அமெரிக்காவின் புறப்படத் தயாரான நிலையில் இருந்த யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்த காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஒரு வார காலத்திற்குள் அம

3 months ago உலகம்

பிணைக் கைதிகளை விடுவிக்கும் நேரத்தில் குழப்பநிலை : ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கையில், அடுத்த நகர்வாக மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ச

3 months ago உலகம்

'100 வீதம் வரி விதிப்பேன்.." : இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  &#

3 months ago உலகம்

உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுத

3 months ago உலகம்

கடந்த 5 நாட்களில் 700 பேர் பலி : கொங்கோவில் அதிர்ச்சி

கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரமான கோமாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இடம்பெற்று வரும் கடுமையான மோதலில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துī

3 months ago உலகம்

ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளின் தளபதி முகமது தீஃப்(Mohammed Deif), மூத்த தலைவர்கள் மர்வ

3 months ago உலகம்

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 60 உடல்கள் மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா &

3 months ago உலகம்

இரவோடு இரவாக ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்கிய ரஷ்யா : அதிர்ச்சியில் உக்ரேன்

உக்ரேனின்  பல பகுதிகள் மீது இரவிரவாக ரஷ்யா  பாரியளவில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி உக்ரேனின் பெரிய நகரī

3 months ago உலகம்

விமானமும் ஹெலிகொப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து : அமெரிக்காவில் சம்பவம்

 வொஷிங்டன் டிசி பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, ஹெலிகொப்டர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளĪ

3 months ago உலகம்

சட்டவிரோதமாக குடியேறிய 200 பேரை நாடு கடத்தியதும் அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நே&

3 months ago உலகம்

டிக்டொக் செயலியை வாங்க டொனால்ட் ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.டிக்டொக் செயலியின் அமெரிக்கத்

3 months ago உலகம்

அமெரிக்காவையே அதிர வைத்த சீனாவின் டீப் செக் செயற்கை நுண்ணறிவு

சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள ( AI) ஏஐ டூலான டீப்சீக் (Deepseek)  செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்  உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக சீனாவின

3 months ago உலகம்

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: பலர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்தியாவின் மகா கும்பமேளா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நட&

3 months ago உலகம்

வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Chasiv Yar மற்றும் Toretsk ஆகிய போர் நிறைந்த நக

3 months ago உலகம்

176 பயணிகளுடன் தீப்பிடித்த பயணிகள் விமானம்

தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று 176 பயணிகளுடன் தீப்பிடித்துள்ளது.எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்ட

3 months ago உலகம்

கொங்கோ சிறையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியதால் பதற்றம்

கொங்கோவில்  எம்-23  கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு பொலிஸாருக்கும்  நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடிய

3 months ago உலகம்

விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு என அதிர்ச்சி தகவல்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள&

3 months ago உலகம்

1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்

கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ர

3 months ago உலகம்

இருளில் மூழ்குமா அமெரிக்கா.. ? ட்ரம்ப்பின் உத்தரவால் கனடா எடுக்கப்போகும் அதிரடி முடிவு

இருளில் மூழ்குமா அமெரிக்கா.. ட்ரம்ப்பின் முடிவால் கனடா எடுக்கப்போகும் அதிரடி முடிவுகனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா  உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எர

3 months ago உலகம்

நீடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் : அமைதிக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் (Lebanon) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் தனது துருப்புக

3 months ago உலகம்

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada)  வாடகை தொகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விடயமானது கனடாவின் முன்னணி வீட்டு மனை தொடர்ப

3 months ago உலகம்

டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற சில நிமிடங்களில், பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.அவற்றில் ஒன்றாக, பிறப்பால் குடியுரிமை தொடர்பான உத்த

3 months ago உலகம்

காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சி தகவல்

காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரியவந்துள்ளது.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான 15 மாத காலப் போர், காசாவை முற்றிலும் சீரழித்துள்ளத

3 months ago உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : மூத்த தலைவர் சுட்டுக்கொலை

கிழக்கு லெபனானின்(lebanon) பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் (21), இனந்த&

3 months ago உலகம்

உருகி வழியும் கார்கள் - மீண்டும் பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ்: 31000 போர் வெளியேற்றம் |

அமெரிக்காவின் (USA) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீ வேகமாகப் பரவுவதால் 31 ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளி

3 months ago உலகம்

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் எலோன் மஸ்க் செய்த செயலால் பெரும் சர்ச்சை

 டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளாī

3 months ago உலகம்

பணயக்கைதிகளை விடுவிக்கும் நாளை அறிவித்தது ஹமாஸ்

காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவி

3 months ago உலகம்

அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே.. டிரம்ப் அதிரடி உத்தரவு..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் நேற்று பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் பதவியேற்ற உடன் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று அமெரிக்காவில் இன

3 months ago உலகம்

நெதன்யாகுவிற்கு விழுந்த பேரிடி: பதவியை தூக்கியெறிந்த இஸ்ரேல் அமைச்சர்கள்

இஸ்ரேல் (Israel) ஹமாஸ்  (Hamas) இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு (Benjamin Netanyahu) அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்

3 months ago உலகம்

விடுதலைப் புலிகளின் தலைவருடனான சீமானின் சந்திப்பு! சர்ச்சையான புகைப்படம்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Seeman) இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து(எடிட்)செய்ததே நான் தான் என்று த

3 months ago உலகம்

வேகமாக பரவும் மற்றுமொரு புதிய வைரஸ் : 8 பேர் பலி

தன்சானியாவில்(Tanzania) மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந&

3 months ago உலகம்

நாளை முதல் போர்நிறுத்தம் : முதலாவது பணயக் கைதியும் விடுவிக்கப்படுவார்

ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துī

3 months ago உலகம்

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் அதிர்ச்சி..!

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஸ்டார் ஷிப்பின்  முன்மாதிரி ரொக்கெட் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர

3 months ago உலகம்

பொலிஸாருக்கு அஞ்சி உயிரை விட்ட 87 தொழிலாளர்கள் : தென்ஆபிரிக்காவில் அதிர்ச்சி

தென்ஆபிரிக்காவில் கைவிடப்பட்ட சுரங்கமொன்றில், 87 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தென் ஆபிரிக்காவில் தங்க ச

3 months ago உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருகிறது அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்&#

3 months ago உலகம்

146 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவை தாக்கிய உக்ரேன் : அதிர்ச்சியில் புடின்

ரஷ்யா முழுவதும்  146 ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிர தாக்குதலை உக்ரேன் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த&

3 months ago உலகம்

முடிவுக்கு வருகிறது காசா போர் : பிணைக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

காசா பகுதியில் நீண்ட காலமாக நீடித்து வரும் போர் நிறுத்தம் தொடர்பில் முக்கியமான திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்த&#

3 months ago உலகம்

தென்கொரியா ஜனாதிபதி இன்று காலை அதிரடியாக கைது

தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல்  கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை அவர் சிறப்

3 months ago உலகம்