உலகம்

பதவி விலகினார் மோடி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்.மோடி அமைச்சரவையின் பதவி விலகல&

1 year ago உலகம்

மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்கவுள்ள பா.ஜ.க - நிபந்தனைகளை விதித்துவரும் கூட்டணி கட்சிகள்

இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது.  இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க கூட்டண

1 year ago உலகம்

காஸா போர் நிறுத்திற்கான பைடனின் 3 கட்ட ஒப்பந்த வரைவு : ஐ.நாவின் ஆதரவை கோரும் அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கிடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக காஸாவில் நிரந்தரபோர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி 

1 year ago உலகம்

ஜேர்மனியில் கனமழை... பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

தெற்கு ஜேர்மனியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.தெற்கு ஜே

1 year ago உலகம்

நிலவில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் பூமியை நோக்கி வரும் சீன விண்கலம்

சீனாவின் Chang'e-6 விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 மூன் லேண்டரை விண்ணில் செலுத்தியது.தற&#

1 year ago உலகம்

இந்திய பொதுத் தேர்தல் 2024: பா.ஜ.கவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்குமா

முதலாம் இணைப்புஇந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது ஆளும் பா.ஜ.கவுக்கு தனி பெருமĮ

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கு: பலஸ்தீனமும் இணைய நீதிமன்றறில் விண்ணப்பம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையிலான போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்கின்ற நிலையில், கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக விளங்கும் ரஃபா நகரிலĮ

1 year ago உலகம்

மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகி கிளாடியா ஷீன்பாம் வரலாற்று சாதனை

மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஆணாதிக்க &#

1 year ago உலகம்

11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் ப

1 year ago உலகம்

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.போர்த்துகல் (portugal) நாட்டின் தெற்கு பகு&

1 year ago உலகம்

இந்தியாவில் வெப்ப அழுத்தம் : கடந்த 24 மணிநேரத்தில் 85 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெப்ப அழுத்தம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளனர். &#

1 year ago உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக அதெரிக்கா எடுத்த தீர்மானம் : உலகளவில் பெரும் அதிர்வலை

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார்.இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்க&#

1 year ago உலகம்

காசாவில் நிரந்தர அமைதி : ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.போரை முடிவுக்குக் கொண்டு &#

1 year ago உலகம்

பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடம்

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வ

1 year ago உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - சம்பவ இடத்திலேயே மூவர் பலி!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்தின், மினியாபொலிஸ் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில்

1 year ago உலகம்

ஹமாஸை முற்றாக அழிக்க இன்னும் 7 மாதங்கள் தேவை என்கிறது இஸ்ரேல்

 காசா மீதான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் (இந்த ஆண்டு இறுதி வரை) என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வருடம் ஒக்

1 year ago உலகம்

காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல் : தாக்குதல்கள் உக்கிரம்

 காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்கĬ

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கு எதிராக உருவெடுத்த அந்த வார்த்தை: கொதித்தெழுந்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள்

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக சமூக ஊடகங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் கொதித்தெழுந்துள்ளனர்.இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ரொக்

1 year ago உலகம்

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

வேலை வாய்ப்புகள், ஆதரவு சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் என்பன ஒரு நகரத்தில் குடியேறுவதற்கு அல்லது விடுமுறையை கழிப்பதற்கான முக்கிய

1 year ago உலகம்

ஜப்பானில் இரண்டு இலங்கையர் கைது!

சட்டவிரோத கருக்கலைப்பு செய்தமை தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 23 அன்று இபராக்கி மாகாணத்தின் டோரைடில் வசிக்கும் ஒர&#

1 year ago உலகம்

ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன்

ரஷ்ய(Russia) இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், &#

1 year ago உலகம்

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரின் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில்

1 year ago உலகம்

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விபத்துக்குள்ளானதில்   குழந்தை ஒன்று உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் கĬ

1 year ago உலகம்

பப்புவா நியூ கினியாவில் கொடூரம் : நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்த

1 year ago உலகம்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை சீனா ஏற்படுத்துகின்றது.சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ம&

1 year ago உலகம்

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மே

1 year ago உலகம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி

ஈரானில் ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.ஈரான்-அஜர்பை

1 year ago உலகம்

பலஸ்தீனத்திற்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் - கடும் கோபத்தில் இஸ்ரேல்

காசாவில் ஏழு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.அய

1 year ago உலகம்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் &#

1 year ago உலகம்

ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல் : ரைசியின் உடலுக்கு பல்லாயிரம் கணக்கானோர் அஞ்சலி

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி 

1 year ago உலகம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் : மோசமான உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமட&#

1 year ago உலகம்

ரைசியின் இறப்பு சதியாக இருந்தால் உலகப் போர் வெடிக்கும் : நிபுணர் எச்சரிக்கை

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் &#

1 year ago உலகம்

ஹமாஸ் தலைவருக்கும், இஸ்ரேலிய பிரதமருக்கும் பிடியாணை

போர் குற்றச்சாட்டுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காசாவின் ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வார் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கு சர்வதேச குற்றவியல் ந

1 year ago உலகம்

'இந்த அறிகுறிகள் இருந்தால் வெளியில் செல்லாதீர்கள்.." : பரவுகிறது நோரோ வைரஸ்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தா

1 year ago உலகம்

எரிந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் : உடல்களும் மீட்பு - Full Update

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகிī

1 year ago உலகம்

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

புதிய இணைப்புஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi)  உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. .அத்துடன் இப்ராஹிம் ரைசிய&#

1 year ago உலகம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

புதிய இணைப்புஈரான் ஹெலி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்

1 year ago உலகம்

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

இலங்கையில் (srilanka) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரலாற்று தீர்மான&#

1 year ago உலகம்

உக்ரேன் போருக்கு விரைவில் தீர்வு : ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் கூட்டாக அறிவிப்பு

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதி நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.இதன்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அரசியல் ரீதியில

1 year ago உலகம்

தொடர்ந்து உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து

 தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை அண்மித்த தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரு

1 year ago உலகம்

தீவிர தாக்குதலுக்கு மத்தியில் ‘நக்பா’ தினத்தை அனுஷ்டித்த பாலஸ்தீனர்கள்

இஸ்ரேலின் தரைவழி படை நடவடிக்கை பற்றிய அச்சத்துக்கு மத்தியில் தெற்கு காசா நகரான ரபாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில் பாலஸ்தீனர்கள் நேற்&#

1 year ago உலகம்

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளன - அமெரிக்க வெளியுறவு செயலாளர்

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.உக்ரேனுக்கு திடீர் விஜயம

1 year ago உலகம்

சத்தமின்றி வேகவேகமாக ரபாவினுள் நுழைந்த இஸ்ரேலிய படை - பேரழிவு குறித்து எச்சரிக்கை

காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இராணுவம் ,ஹமாஸ் அமைப்பின் இறுதி கோட்டை என வர்ணிக்கும் ரபா மீதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்குதல்

1 year ago உலகம்

இந்தோனேசியாவில் கனமழை – 58 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் Ī

1 year ago உலகம்

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

சிங்கப்பூரை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் லீ சியன் லூங் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.எனினும் அமைச்சரவையில் முக்கிய பதவியில் அவர் நீடிக&

1 year ago உலகம்

பிரித்தானியாவில் விலையுயர்ந்த ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்

பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்று இலங்கை நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.செயின்ட் மேரிஸ் கĭ

1 year ago உலகம்

அதிகரித்துள்ள போர் பதற்ற சூழலில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்&#

1 year ago உலகம்

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!

அமெரிக்காவில் (America) பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களான நிலையில் இன்று (12) உயிரிழந்துள்ளார். இந்த நிலையி

1 year ago உலகம்

இஸ்ரேலின் கடற்கரை நகர் மீது நள்ளிரவில் காசாவிலிருந்து தாக்குதல்

இஸ்ரேல் (Israel) கடற்கரை நகரமான அஸ்கெலோனில் (Ashkelon) உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காசா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவின் வடக்குப் பகுதிய

1 year ago உலகம்

காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்: தீவிரமடையும் பதற்ற நிலை

பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (Kashmir) பணவீக்கம், அதிக வரி மற்றும் மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள

1 year ago உலகம்

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் பரவி வரும்100 நாள் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த உயிரிழப்&

1 year ago உலகம்

போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்

எகிப்துடனான காசா எல்லைக் கடவையை கைப்பற்றி அங்கு உதவிகள் செல்வதை மேலும் முடக்கி இருக்கும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்றும் (08) அதிரடித் தாக்குதல்களை நடத்தியதோடĬ

1 year ago உலகம்

துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் (İளவயnடிரட) விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது முன்பகுதி தரையுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளா&#

1 year ago உலகம்

புடின் பதவியேற்பு நாளில் பரிசாக ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டமா? : அதிரடியாக இருவர் கைது

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில், உக்ரேனில் பாதுகாப்புப் பணியில் இருந்த  அதிகாரிகள் இருவர் கைது செய்யப்

1 year ago உலகம்

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் : மறைமுக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க கட்டார் முஸ்தீபு

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு, தமது தூத&#

1 year ago உலகம்

ரபா எல்லை கடவையை கைப்பற்றியது இஸ்ரேல் : தாக்குதலும் தீவிரம்

காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்

1 year ago உலகம்

பெண் அமைச்சரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கும்பல் : அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் அமைச்சர் ஒருவரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அந

1 year ago உலகம்

ஈபிள் கோபுரத்தில் புகைப்படம் எடுப்பதில் சிக்கல்: காரணம் என்ன தெரியுமா!

பிரான்ஸ்(france) தலைநகர் பாரிஸிலுள்ள(paris)  ஈபிள் கோபுரத்தை(Eiffel Tower)இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பது சட்டத்தை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாப்பயணிகளை அதிகம

1 year ago உலகம்

தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி! ஐரோப்பாவில் வெடிக்கும் சர்ச்சை!!

எதிர்வருகின்ற மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரு&

1 year ago உலகம்

பிரேசிலில் மின் அணை உடைந்து 30 பேர் பலி

தெற்கு பிரேசிலில் கனத்த மழை காரணமாக நீர் மின் அணை ஒன்று உடைப்பெடுத்ததை அடுத்து ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.ரியோ கிராண்டு சு

1 year ago உலகம்

பாலஸ்தீனத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணாத பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும் : ஐ.நா

பேரழிவுக்கு உள்ளாகி இருக்கும் பலஸ்தீன நிலப்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணாத பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஐக்கி

1 year ago உலகம்

காசா போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் தொடர்ந்து தீவிர பேச்சு

காசா போர் நிறுத்தத் திட்டம் தொடர்பில் ஹமாஸ் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு அந்த திட்டத்தை சாதக போக்குடன் கையாள்வதாக தெரிவித்துள்ளது. பல 

1 year ago உலகம்

வடகொரிய ஜனாதிபதியை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள் : தப்பி வந்த பெண் அதிர்ச்சி தகவல்

வடகொரியாவில் (North Korea) இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.தப்பி வந்த அந்த பெண் கூறி

1 year ago உலகம்

தீவிரமடையும் ரஷ்ய படையெடுப்பு : உக்ரேனின் முக்கிய கிராமம் ரஷ்யா வசம்

ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் இன்னொரு கிராமத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரைனில் உள்ள பேர்டிச்சி(Berdychi) கிராமத்தை தனது படைகள் கĭ

1 year ago உலகம்

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்வர்களுக்கு பக்க விளைவு ஏற்படுமா? : பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்ப

1 year ago உலகம்

சீனாவில் வீதியில் திடீர் பள்ளம் - 19 பேர் பலி

சீனாவில் வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 

1 year ago உலகம்

கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு” - ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம்

 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செ

1 year ago உலகம்

அடுக்குமாடிக் கூரையில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

சென்னை - ஆவடியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலிருந்து தவறி வீழ்ந்த 8 மாத குழந்தையை பாதுகாப்பாக மீட்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்ப&

1 year ago உலகம்

ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 20 பேர் பலி - வீதிகளில் 37 மில்லியன் தொன் குப்பைகள்

தெற்கு நகரான ரபாவில் உள்ள மூன்று வீடுகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பலஸ்தீனī

1 year ago உலகம்

120ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! 42 பேரின் உடல்கள் மீட்பு : சோகத்தில் கென்யா

கென்யாவில் அணை உடைந்தது மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடும் மழை பெய்ததில், தெற்கு நகரமான மை ī

1 year ago உலகம்

கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்  இன்று(29) காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்&#

1 year ago உலகம்

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டĬ

1 year ago உலகம்

எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு

ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இ

1 year ago உலகம்

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கரை ஒதுங்கி சிக்கித் தவிக்கும் பைலட் திமிங்கிலங்கள

1 year ago உலகம்

"வீர மரணம் அடைய விரும்புகிறேன்" : பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

1 year ago உலகம்

பலஸ்தீன மக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை வாங்கியுள்ள இஸ்ரேல்

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெ&#

1 year ago உலகம்

உக்ரேனில் 5 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ரஷ்யா தகவல்

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை உக்ரேன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் &#

1 year ago உலகம்

பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பனிப்பொழிவு காலம் இல்லாத நிலையிலும் பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும்பொழிவால் 20 சென்டி மீட்டர் அளவுக்கு எங்கும் பனி படர்ந்துள்ளது. தலைநகர் ஹெல்சிங்கியில் ம&#

1 year ago உலகம்

மலேசியாவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து : 10 பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின் போது நடுவானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.Video - https://www.youtube.com/shorts/I9EC9FToXGs  மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ரோயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஏப்.23) இடம்பெற்றது.இதன்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகொப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்ற

1 year ago உலகம்

“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வ

1 year ago உலகம்

தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ள சீன மக்கள் : மூன்றாம் உலகப்போருக்கு ஆயத்தமா?

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத&#

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி தர இப்போதைக்கு திட்டமில்லை: ஈரான்

இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாத

1 year ago உலகம்

சீன விமானங்களை குறைக்க கோரிக்கை

சீனாவுக்கு மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க விமானங்Ĩ

1 year ago உலகம்

ரபா நகர் மீதான படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு

காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம்

1 year ago உலகம்

இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம்

இந்தியாவின்  மணிப்பூர்  வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தேர்தலி

1 year ago உலகம்

ஈரானுக்கு எதிரான பதிலடி தாக்குதலை கைவிடுகிறது இஸ்ரேல்

ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான

1 year ago உலகம்

5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது

20244ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர் வென்றுள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் அம&#

1 year ago உலகம்

ஜப்பானில் 6.3. ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சேதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

புதிய இணைப்புஜப்பானின் (Japan) மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு (17) 11.14 மணியளவில் ஏற்ப்பட்ட நில

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி: தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்

இஸ்ரேலின் (Israel) மீதான ஈரானின் (Iran) எதிர்பாராத தாக்குதலையடுத்து, ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் தயாரிப்பாளர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய &

1 year ago உலகம்

ஈரானுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.இஸ்ரேல் மீ&#

1 year ago உலகம்

உக்கிரமடையும் ஈரான் - இஸ்ரேல் சீற்றம்! பதற்றத்தில் தடுமாறும் உலகம்

வரலாற்றில் 1948ஆம் ஆண்டில் இருந்து மறைமுகமாக மோதிக் கொண்ட ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு எதிரிகளும் இப்பொழுது நேரடியாக மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன என்று கொழும்பு ப

1 year ago உலகம்

எக்ஸ் பாவனையாளர்களுக்கு பேரிடி! எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

எக்ஸ் (X) தளத்தில் உள்ள போலிக் கணக்குகளை நீக்குவதற்கான ‘Not a Bot’ எனும் சோதனை திட்டத்தை எக்ஸ் நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, புதிதாக எக்ஸ் கணக்கை தொடங்குபவ

1 year ago உலகம்

தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்!

இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் &#

1 year ago உலகம்

ஒரே சமயத்தில் 14 ஆயிரம் பேர் பணி நீக்கம்: டெஸ்லா நிறுவனத்தின் அதிரடி முடிவு

மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெஸ்லா மற்ற

1 year ago உலகம்

அவுஸ்திரேலியாவில் அரங்கேறும் தொடர் பயங்கரங்கள்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல்

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று(15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் 

1 year ago உலகம்

ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!

இஸ்ரேல் மீது நேற்று இரவு ஈரான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஈ

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்த கனடா

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.ரொறன்ரோவிலிருந்து தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு இரத&#

1 year ago உலகம்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இஸ்ரேன் மீது பழிவாங்க&

1 year ago உலகம்

பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கா

1 year ago உலகம்

ஹமாஸ் தலைவரின் 3 மகன்களை கொலை செய்த இஸ்ரேல் : காஸாவில் பரபரப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடந்த இச்சம்Ī

1 year ago உலகம்