உலகில் அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வை தரும் மருத்துவ புதுமைகள் எங்காவது நடந்த வண்ணமே உள்ளன.இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சோமட்செட்டில் வசித்து வரும் ஓரான் நோல்சன் என்ற 13 வயது சிறுவன் தனது 3 வயது முதல் தீராத கை, கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இதனால் தினமும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் அடிக்கடி சுய நின
10 months ago
உலகம்