பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானிய ஜனாதிபதி உடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானிய ஜனாதிபதி Masoud Pezeshkian உடன் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சர்வதேச பதற்றத்தை குறைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளா
1 year ago
உலகம்