தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனைĨ
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மன்னĬ
யாழ். நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற&
இந்தியாவிற்கு யாராவது ஒருவரை சிறிலங்கா அதிபராக கொண்டுவர வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் இருக்குமே தவிர தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இந்தியாவின் நிகழ்ச்சி நி
புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.இந்த மர்மபொதியினை நேற்றையதினம்(18) மாலை வேளையி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செ
அரசியல் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக ஈடுபடாத கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களில
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று (17) இடம்பெற்றுள்ளது.பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராக
தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் Ī
யாழ் வேலணைத்துறையில் இருந்து புங்குடுதீவு மடத்துவெளி வரையான 4 கிலோமீற்றர்கள் பாலம், 60 வருடங்களாக புனரமைப்பு இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அவசரமாக பாலத்தĭ
உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - அ&
புதிய இணைப்புஉலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உல
மலையக தியாகிகளின் நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வானது இன்று(10) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டி
சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை
ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது. அவரது வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கபோவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் த&
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற 3 நாடாளு
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறி
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் திருவிழாவானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.1008 பொங்கல் பானையுடன
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொதிகளை புதைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினர் மீட்டுள்ளனர்.குறித்த காட்டுப்பகுதிக்குள்
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குĩ
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்று வருகிறது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணம
இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் இரண்டு ஆண்டுகளில் தீர்வு காணப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதேநĭ
வடக்கிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.இந்த நிலையில் வவுனியாவில் பாதுகĬ
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தில் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள 10 பேருக்கு எதிராக காவல்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.வடக்கிற்கு வி
திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கல் விழாவானது ஒரு பண்பாட்டு படுகொலையாகவே கருத வேண்டுமென திருகோணமலை முத்தமிழ் சங்க தலைவர் மாயன் சிறிஞானேஸ்வரன் தெரிவĬ
மயிலத்தமடு பண்ணையாளர்கள் விடயத்தில் பிள்ளையான் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெ
வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் மர்ம பொருட்கள் பல கரையொதுங்குகின்றன.அந்த வகையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியில் மர்
ரணில் விக்ரமசிங்கவின் யாழ் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வடக்கிற்கு மூன்று நா
நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்ப&
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் ப
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பா
யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்Ĩ
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று
2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெ
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த பொருள் இன்ற
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது இப்போது பிள்ளைகளை விட பெற்றோருக்குத்தான் பரீட்சை களமாகிவிட்டது.அதிலும் யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளை அந்த ஆசிரியர், இந்த ஆசிரி&
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக ஈழத்து குயில் கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பியுள்ளார்.இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (28.12.2023) மதி&
யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதி
வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிற
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த விசித்திர பொருளானது, இன
மட்டக்களப்பு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.வடக்கு மற்றும் கிழக்கி
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகĬ
புதிய இணைப்புடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்Ĩ
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானிய கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட
ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்களுடனையே தீர்வு எனவும் தனிநாடு தமிழீழம் என்ற விடயங்களுக்கு சாத்தியமே இல்லை என்று உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்த
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இரகசியமான முறையிலே கடத்திச் செல்லப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறும
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று (23.12.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் இடைத்தங்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச திī
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.கொரியர் சேவை ஊடாக
தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.நேற்றைய த
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுப்பட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து எமது உணர்வுகளை அடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா தெரிவித்து
யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேல
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுகĮ
2008 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர், அவ்வாண்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தேசிய தலைவர் ஆற்றிய உரையில் இளையோர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல வேண&
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போன இளைஞனின் சடலம் தோட்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கோப்பாய்
யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்
யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.இச் சம
இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தமக்கான அனைத்து உரிமைகளுடனும் பிறக்கின்றனர். ஆனால் நாம் வாழத் தொடங்குகிறபோதுதான் நமது உரிமைகள் எந்தளவுக்கு மதிக
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன
தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு என நாடு கடந்த தமிழீழ உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.நாடு கடந்த தமிழீழ அரசின் வருடாந்த ஒன்று கூடல் Award ceremony - 2023 நிகழ்
யாழ்ப்பாண நகரில் இன்று (11) பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்
யாழ் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இரகசியமாக இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த களியாட்ட நிகழ்வு நேற்றையதினம்(10) நடத்தப்படĮ
யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால
வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந
உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினர் (GTF) அதிபர் விக்ரமசிங்கவையும், இலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களையும் சந்தித்துள்ளனர்.இதன் போது, "இமயமலைப் பிரகடனம்” பேர
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாட
இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று(06) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனு&
யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த தி
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புப்பட்ட ஆடை ( ரீசேர்ட்) அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொ
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலைய
இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாம
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை இம்முறை பெற்றுள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி பலரா
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் அறிவிக்கும் செய்தி என்பது ஈழத் தமிழ் மக்களின் மனக்குமுறல்களாக மாத்திரமின்றி, ஈழ மண்ணின் தாகமுமாய், ஈழம் இருக்கும் சூழலின் குரலாகவு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுத&
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுஏ
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு காவல்துறையின&
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (28.11.2023) காலை 9.30 மணியளவில் இடம்ப
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் இன்றையதினம்(28) கைது செய்யப்பட்டுள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும
பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம், நேற்றையதினம் மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வின் போது பதிவானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணி&
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்றைய தினம் (26.11.2023) முல்லைத்தீ
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந
புதிய இணைப்புமாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.முன்னாள் நாடா
வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உள்ள மக்கள், உரிமை கோரிய யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருகĬ
ஒரு மக்கள் சமூகம் என்பது பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அதில் அரசியல் இருக்கிறது. சமூக ஒழுங்கு இருக்கிறது. பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது.தனித்துவமான பண்பாடு இருக
சிவப்பு மஞ்சள் கொடிகளைப் பாவிக்கக் கூடாது என்றால், முதலில் இலங்கையின் தேசியக் கொடியை மாற்றுங்கள் என சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.நினைவேந்தலுக்கு தடை க
வடக்கு - கிழக்கு தாயக பகுதிகள் மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் தேசங்களிலும், யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் மாவீரர் தின நி
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்தை நவீன ராடர் இயந்திரம் கொண்டு எவ்வளவு தூரத்திற்கு இந்த புதைகுழி விஸ்தரித்துள்ளது தொடர்பாக ஆராயப்படவுள்ளத
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி அமைĩ
பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு முள்ளியவளைச் சேī
முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த இன்