தாயகம்

யாழ். ஆவா குழுவின் தலைவன் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அஜந்தன&#

5 months ago தாயகம்

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை : பலருக்கு எதிராக வழக்கு பதிவு

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில்(Vavuniya) அதிகரித்து வருகின்றது.இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வĬ

5 months ago தாயகம்

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி! சபையில் பகிரங்க எச்சரிக்கை

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி சபையில் பகிரங்க எச்சரிக்கை யுத்தத்தில் உயிர்நீத்த தனது தங்கையை நினைவேந்திய அண்ணன் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக

5 months ago தாயகம்

ரி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள 60 பெண் சமூக செயற்பாட்டாளர்

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TID யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதனடிப்படையில், இன்றைய தினம் (04)  அவரை முன்னிலையாகுமாறு தெ

5 months ago தாயகம்

யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பலால் பரபரப்பு

யாழில் (Jaffna) வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குற

5 months ago தாயகம்

தமிழர் பகுதியில் வாள்வெட்டு! குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா(Vavuniya) - ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று(01.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

5 months ago தாயகம்

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடு

5 months ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாள்! கொண்டாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம்(Jaffna) வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக பொலிஸ&#

5 months ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது  புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட

5 months ago தாயகம்

எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்:சபா குகதாஸ் பகிரங்கம்

வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் நாள் என்பது தமிழர்களின் தேசிய எழுச்சி நாள் ஆகும். இதனை தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  மக்கள் நினைவு கொள்வதை தட

5 months ago தாயகம்

யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம்

யாழ்ப்பாண (Jaffna)  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வī

5 months ago தாயகம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனஅந்தவகĭ

5 months ago தாயகம்

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம்

யாழில் (Jaffna) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு வி&#

5 months ago தாயகம்

யாழில் மாவீரர்களின் பெற்றோரினால் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுப்பு

யாழில் (Jaffna) மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வை முன்னெடுத்துள்ளனர்.குறித்த நிகழ்வானது இன்றையதினம் (26) கைதடியில் இடம்பெற்றுள்ளது.முன்னாள் போராளிகள் நலம்புர

5 months ago தாயகம்

யாழ் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதிய இணைப்புதற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்  யாழ்ப்பாணம் ம

5 months ago தாயகம்

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நாள்

வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று (25) மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது.போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும

5 months ago தாயகம்

கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 25 வயது இளைஞரொருவர் கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் (France) நாட்டிற்கு சென்ற வேளையிலே கோ

5 months ago தாயகம்

மன்னார் தாய் - சேய் மரணங்கள் : அரசியல்வாதிகள் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

மன்னாரில் நிகழ்ந்த தாய்- சேய் மரணங்களை வைத்து பல அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் (Rehabilitated Tamil LTTE)) தெரிவி&#

5 months ago தாயகம்

வடக்கு மக்கள் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு தடையில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவு கூரலாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்

5 months ago தாயகம்

யாழில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற

5 months ago தாயகம்

யாழில் பெய்த கனமழை: 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

புதிய இணைப்புயாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடை

5 months ago தாயகம்

பறிபோகுமா அர்ச்சுனாவின் எம்.பி பதவி : தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர்

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) பதவி பறிக்கப்படலாமென தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அர்ச்சுனா இராமநாதன், முறை&#

5 months ago தாயகம்

தமிழர் பகுதியில் நடமாடும் சந்தேக நபர்கள்: காவல்துறையினர் விடுத்த வேண்டுகோள்

வவுனியா(Vavuniya) உட்பட வடமாகாணத்திலுள்ள பொது மக்களிடம் காவல்துறையினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.அதன்படி, அண்மையில் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற 7 கோடி ரூபா Ī

5 months ago தாயகம்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு அனுப்Ī

5 months ago தாயகம்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன (Basan Amarasena)  பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.குறித்த பிடியாணை இன்றையதினம் (21.11.2024) பி

5 months ago தாயகம்

வாய்ப்பை வழங்குவாரா சத்தியலிங்கம்...! விவாதமாகும் சுமந்திரன் நிலைப்பாடு

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்கியதன் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அடுத்து வருங்காலப்பகுதிகளில் ஆசனத்தை தனதாக்கிக்கொள்ள திட்ட

5 months ago தாயகம்

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம்

இரா. சம்பந்தனுடைய (R. Sampanthan) மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை (ITAK) எனவும் இன்று தமிழரசுக்கட்சி 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன&

5 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிī

5 months ago தாயகம்

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எக்காளமிடும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம

5 months ago தாயகம்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயற்பட முயற்சி! அடைக்கலநாதன்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பொது பிரச்சினைகளை கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டம

5 months ago தாயகம்

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாட

5 months ago தாயகம்

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆசனம் பறிபோகலாம்!!

நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் தலைவர் பிள்ளையான் வெற்றி பெறுவதற்கு கடுமையான

5 months ago தாயகம்

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கான (M. A. Sumanthiran) வெற்றிவாயப்பு அரிதாகி வருவதாக தெரியவருகின்றது.தற்போதைய நிலவரப்படி சுமந்திரன் மிகவும் பின்னணியி&

5 months ago தாயகம்

யாழ்.மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின்  நல்லூர் தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 8831 வாக்க

5 months ago தாயகம்

யாழ். மாவட்டம் - தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 5,681வா

5 months ago தாயகம்

யாழ்.மாவட்ட யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9066 வாகĮ

5 months ago தாயகம்

திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட

5 months ago தாயகம்

வன்னி தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 4371 வாĨ

5 months ago தாயகம்

யாழ். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் களமிறக்கப்பட்டுள்ள கலகத்தடுப்பு காவல்துறையினர்

யாழ்ப்பாணம் (Jaffna) வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் கலகத்தடுப்பு காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குகள் என்னும் பணிய

5 months ago தாயகம்

விசாரணைக்கு அழைப்பு : பிள்ளையானிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சனல் 4 காணொளி வெளியீடு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ப&#

5 months ago தாயகம்

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அழைப்பு விடுத்து

5 months ago தாயகம்

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை...! அநுரவிடம் பறந்த கோரிக்கை

சுன்னாகத்தில் (Chunnakam) கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காவல்துறையினரின் அராஜக செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) அரசாங்கம் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வே&

5 months ago தாயகம்

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

வீதி விபத்தின் பின்னர் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப

5 months ago தாயகம்

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்த

5 months ago தாயகம்

வவுனியாவில் பயங்கரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலை

வவுனியா (Vavuniya), ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று (09) ம

5 months ago தாயகம்

தமிழ் தேசிய இருப்புக்கு ஆபத்தாகும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

தமிழ் தேசியப் பரப்பில் உள்ள பாரம்பரியமான தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சூறையாடுகின்ற வேலையை முன்னெடுத்து செல்வதாக சட்டத்தரணி உமாகரன

6 months ago தாயகம்

யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது |

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பĬ

6 months ago தாயகம்

சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம்

சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) குறித்து சுமந்திரன் விடுத்த கருத்தை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை கோரிக்கை விடுத்துள்ளது.சாள்

6 months ago தாயகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு சம்பந்தன் பொருத்தமற்றவர்: ஐங்கரநேசன் பகிரங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் பதவிக்கு இரா.சம்பந்தன் பொருத்தமற்றவர் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் (P. Ayngaranesan) தெரிவித்துள்ளார்.அத்துடன்

6 months ago தாயகம்

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒர

6 months ago தாயகம்

தேசியத்தைப் பற்றிப்பேச தமிழரசுக் கட்சிக்கு அருகதை இல்லை : முன்னாள் மூத்த போராளி ஆவேசம்..!!

இதுகாலவரை தமிழனை அடகு வைத்ததை தவிர இலங்கை தமிழரசுக்கட்சி சாதித்தது என்ன, 2009 ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என முன்னாள் மூத&

6 months ago தாயகம்

கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு (Mullaitivu) - கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளĪ

6 months ago தாயகம்

சுமந்திரனுக்கு நான் அடிமை அல்ல: சாள்ஸ் கடும் எச்சரிக்கை

மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ச

6 months ago தாயகம்

வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

வவுனியா (Vavuniya) இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இ

6 months ago தாயகம்

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறைக்கும் கொழும்பு (Colombo) கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து இன்று (2) முதல் இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஒī

6 months ago தாயகம்

விடுதலைப் புலிகளால் உருவான த.தே.கூட்டமைப்பை அழித்தவர்கள்..! மணிவண்ணன் சாடல்

தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்

6 months ago தாயகம்

வெளியிடப்பட்ட தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்...புறக்கணித்த சிறீதரன்

நாடாளுமன்ற தேர்தலுக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாண

6 months ago தாயகம்

மாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு நாளுக்கான தயார்படுத்தல்கள் யாழ்ப்பாணத்தில் (Jaffna)  ஆரம்பமாகியுள்ளன.எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திக

6 months ago தாயகம்

யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கற்கோவளம் - ப

6 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த யாழ்தேவி..!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டையில் இன்று (28) அதிகாலĭ

6 months ago தாயகம்

பதவி வெறிக்காக சுமந்திரனுக்கு விலைபோன தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் : கடுமையாக சாடும் தவராசா

தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் பணத்திற்காகவும் மற்றும் பதவிக்காகவும் விலை போய் சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) எதிராக குரல் கொடுக்க தயங்குவதாக சட்டத்தரணி கே. வி தவராசா (K.v. Thavarasha ) சுட

6 months ago தாயகம்

34 வருடங்களின் பின் ஆரம்பித்த அஞ்சல் அலுவலகம்...! யாழில் எங்கு உள்ளது தெரியுமா?

யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறையில் சுமார் 34 வருடங்களின் அஞ்சல் அலுவலகம் பின் மீண்டும்  இயங்க ஆரம்பித்துள்ளது.அஞ்சல் அலுவலகம் மீண்டும் இயங்க கட்டட வேலைகள் மேற்கொளĮ

6 months ago தாயகம்

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் (sasikala raviraj) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (26.10.2024) காலை இடம்பெற்றுள

6 months ago தாயகம்

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுர&#

6 months ago தாயகம்

யாழில் பத்து வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய முதியவர்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) 60 வயது முதியவர் ஒருவர் 10 வயதுச் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் (24.10.2024) யாழ்

6 months ago தாயகம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

புதிய இணைப்புயாழ். நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பி

6 months ago தாயகம்

களவாடப்பட்ட சங்குச் சின்னம்! இவர்கள் திருந்தவேமாட்டார்களா

2009 இற்குப் பிறகு தமிழ் தேசியம் என்பது யாரோ ஒருவரால் களவாடப்படுகின்ற அல்லது ‘ஹைஜாக்’ பண்ணப்படுகின்ற ஒரு விடயமாகவே மாறிவிட்டது.பொதுவாக தேர்தல் காலங்களில் தமிழ் அர

6 months ago தாயகம்

தேடிவந்த சுமோ.. தப்பி ஓட்டம்பிடித்த சிறி வாத்தி ...!!

தோல்வி பயம் ஒருவனுக்குப் பிடித்து விட்டால் அவன் என்னவென்னவெல்லாம் செய்வான் என்பதற்கு இன்று ‘சுமோ’ செய்த ஒரு காரியம் நல்ல உதாரணம்.கடந்த பொதுத்தேர்தலில் சிறி வாத&

6 months ago தாயகம்

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்

மட்டக்களப்பில் (Batticaloa) ஓட்டோ சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் வீதம் இலஞ்சம் கொடுத்து, தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ஒருவர் வாக்கு கோருவதாக அறியமுடிகிறது.நே

6 months ago தாயகம்

யாழில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது ஆண்டு நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது நினைவு தினம் இன்று (21) நினைவு கூரப்பட்டுள்ளது.1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் 

6 months ago தாயகம்

பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அருச்சுனா : வலுக்கும் கண்டனம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரின் துண்டறிக்கையை கைதுடைத்து அருவருக்கத்தக்க செயலை மருத்துவர் இரா. அருச்சுனா செ

6 months ago தாயகம்

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி

சுமந்திரன் வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி

6 months ago தாயகம்

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மீது தாக்குதல்

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வழிமறித்து சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் வவுனியா

6 months ago தாயகம்

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் ம

6 months ago தாயகம்

டக்ளஸின் இணைப்பாளருக்கு இலவசமாக அரச விடுதி : அம்பலமான தகவல்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டு

6 months ago தாயகம்

ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்

ஊடகவியலாளர் தராகி சிவராமின் (Taraki Sivaram) கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித&#

6 months ago தாயகம்

சுமந்திரனை காப்பாற்றியது சிறீதரனே : பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் கஜேந்திரகுமார்

சுமந்திரனை சிறீதரனே இரண்டு மூன்று இடங்களில் காப்பாற்றியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிī

6 months ago தாயகம்

தமிழர் பகுதியில் மாணவர்களை ஏற்றாமல் சென்ற பேருந்துகள் - காவல்துறையின் நெகிழ்ச்சி செயல்

கிளிநொச்சி (kilinochchi) பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகின்றது.இன்றும் அவ்வாறு மாணவர்களை பேருந்தĬ

6 months ago தாயகம்

தமிழர் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு

வவுனியா (Vavuniya) - ஓமந்தைப் (Omanthai) பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது மோதி தள்ளி தப்பிச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி, இர

6 months ago தாயகம்

தென்னிலங்கை வேட்பாளர்களை புறக்கணியுங்கள் : சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேண்டுகோள்

தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற தவறான கருத்தை பரப்பி திரிந்தவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ&#

6 months ago தாயகம்

யாழில் களமிறங்கும் கே.வி.தவராசா தலைமையிலான அணி

யாழில் இன்று ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (KV Thavarasha) தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழரசு

6 months ago தாயகம்

சிதறிய தமிழரசுக்கட்சி - யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனு தாக்கல்

யாழ். மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.யாழ்ப்பாணம் (jaffna) மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10.10.2024) இந்த வ

6 months ago தாயகம்

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தொடரும் அகழ்வு பணி

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி மூன்றாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் முல்லைத்த&#

6 months ago தாயகம்

படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் : வெளியான அறிக்கை

2009 மே மாதம் 18 வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய மனித படுகொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிதும் பெண்களே பாதிக்கப்பட்டிருக

6 months ago தாயகம்

வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வோரை காணொளி எடுக்கும் புலனாய்வாளர்கள்!

வன்னி ( Vanni) தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் காணொளி எடுக்கும் சம்பவம் இடம்ப

6 months ago தாயகம்

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : முன்னாள் போராளி காட்டம்

புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என முன்னாள் போராளி கந்தசாமி இன்பராஜா (Kandasamy Inbaraja) தெரிவித்துள்ளார்.வவுனியா (Vavuniya) வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக

7 months ago தாயகம்

தேடிவந்த சுமோ.. தப்பி ஓட்டம்பிடித்த சிறி வாத்தி!!

தோல்விபயம் ஒருவனுக்குப் பிடித்துவிட்டால் அவன் என்னவென்னவெல்லாம் செய்வான் என்பதற்கு இன்று ‘சுமோ’ செய்த ஒரு காரியம் நல்ல உதாரணம்.கடந்த பொதுத்தேர்தலில் சிறி வாத

7 months ago தாயகம்

அநுர கைவிட்டாலும் பார் பெர்மிற்றை கைவிடாத தமிழ் அரசியல்வாதி

அரசுத் தலைவர் அநுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத் தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில்

7 months ago தாயகம்

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி! தேர்தல் களத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு முக்கியஸ்தர்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியĬ

7 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்ட

7 months ago தாயகம்

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி  வன்னி மாவட்டத்தில்  போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன்  தற்போது தான் போட்டியி&

7 months ago தாயகம்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்காது : முன்னாள் தமிழ் எம்.பி பகிரங்கம்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை தனக்கில்லையென ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப

7 months ago தாயகம்

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை - மறுக்கும் தமிழரசு கட்சி செயலாளர்

புதிய இணைப்புதமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையு

7 months ago தாயகம்

சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே கடும் முறுகல்....! ஊடக சந்திப்பில் நடந்த சம்பவம்

முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) வெளியேறிச் சென்ற ச&

7 months ago தாயகம்

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு: சிறீதரன் எடுத்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) காவல்நிலையத்தில் முறைப்பாடொன

7 months ago தாயகம்

சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

புதிய இணைப்புநாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது.நவம்பர் மா

7 months ago தாயகம்

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த ஈழத்து பெண்

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள

7 months ago தாயகம்

யாழில் இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை : தவிக்கும் உறவுகள்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா என்ற 35 வயதான 

7 months ago தாயகம்

களவாடப்பட்ட சங்குச் சின்னம்! இவர்கள் திருந்தவேமாட்டார்களா??

2009 இற்குப் பிறகு தமிழ் தேசியம் என்பது யாரோ ஒருவரால் களவாடப்படுகின்ற அல்லது ‘ஹைஜாக்’ பண்ணப்படுகின்ற ஒரு விடயமாகவே மாறிவிட்டது.பொதுவாக தேர்தல் காலங்களில் தமிழ் அர

7 months ago தாயகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் குழப்பம் : வெளியான கண்டன அறிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்படĮ

7 months ago தாயகம்