பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டைவலுக்கட்டாயமாக வைத்து புகைக்கவைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.இணையத்தில் வைரலாகிவரும் காணொளியில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார்.ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின்னர், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்
4 months ago
உலகம்