பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானி
4 months ago
உலகம்