சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் நேற்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்துள்ளது.இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10 சதவீத வரி விதிப்பு நடைமுறை அமெரிக்காவ
2 weeks ago
உலகம்