தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை – மாற்று திட்டத்தை அறிவித்தது அரசு!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வழங்கிய

2 years ago இலங்கை

யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ் மாவட்டச் செயல

2 years ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும்  நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்க

2 years ago இலங்கை

சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி !

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை

2 years ago இலங்கை

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

2 years ago இலங்கை

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமலேயே நிறைவு!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை, எந்த உடன்பாடும் எட்டப்படாமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் உள்ள கோமல

2 years ago உலகம்

தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை!

தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது.ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட

2 years ago உலகம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட

2 years ago உலகம்

இந்தியாவில் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பு!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்ச&#

2 years ago உலகம்

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 3 மணிநேர மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நேரத்திற்குī

2 years ago இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க முடிவு!

இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அவர்களின் வீசாக்களை 

2 years ago இலங்கை

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானம்!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வழங்கிய

2 years ago இலங்கை

நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ் மாவட்டச் செயல

2 years ago இலங்கை

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோல் இறக்குமதி!

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பெப்ரவரி 15 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான 8 மாதங்

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்ப

2 years ago இலங்கை

அனைத்து வலயங்களுக்கும் நாளை 3 மணிநேர மின்வெட்டு

அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில்   3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காலை 8.30 மணிī

2 years ago இலங்கை

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!

எம்பிலிப்பிட்டி - கொலன்ன பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தி, கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த குழுவின் 3 உறுப்பினர்கள் கைது

2 years ago இலங்கை

இரு மாதங்களில் வீதி விபத்துக்களால் 457 பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதிவிபத்துக்களில், 457 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேī

2 years ago இலங்கை

இலங்கையுடனான ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெī

2 years ago இலங்கை

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!

நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல

2 years ago இலங்கை

பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு!

பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு – பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை தனியார் பேருந்Ī

2 years ago இலங்கை

அணு ஆயுத தடுப்புப் படைகளை எச்சரிக்கையில் இருக்குமாறு விளாடிமிர் புடின் உத்தரவு!

அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.உக்

2 years ago உலகம்

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு ச&

2 years ago உலகம்

249 இந்தியர்களுடன் டெல்லியை வந்தடைந்த விமானம்!

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது.இந்த தகவலை மத்திய வ

2 years ago உலகம்

மோப்பநாய் உதவியுடன் சிவனொளிபாதமலையில் 193 பேர் கைது!

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொ&#

2 years ago இலங்கை

லொறி-கெப் வண்டி மோதி விபத்து-ஒருவர் பலி மூவர் காயம்!

ஹுன்னதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த லொறி மற&

2 years ago இலங்கை

நாட்டில் இன்று 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து?

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்த

2 years ago இலங்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்வு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர

2 years ago இலங்கை

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவிப்பு!

ரஷ்யாவை எதிர்கொள்ள ரொக்கெட் லொஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நĬ

2 years ago உலகம்

மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ

2 years ago இலங்கை

நாளை 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாய

2 years ago இலங்கை

ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் தங்கள் தாயகத்தில் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் நடந்த ஆர்ப

2 years ago உலகம்

ரஷ்யா ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு எதிராக தடை விதித்த பிரித்தானியா!

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித&#

2 years ago உலகம்

தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந

2 years ago உலகம்

எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம்!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளுக்கு விசே

2 years ago இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் அவசியமில்லை!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தல

2 years ago இலங்கை

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.உக்ரைனுடன் தொடர்புட

2 years ago இலங்கை

மரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன் !

ஒமிக்ரோன் மாறுபாடு மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய 

2 years ago இலங்கை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு !

 நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர

2 years ago இலங்கை

நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இ&#

2 years ago இலங்கை

மீண்டும் மின்சார துண்டிப்பு !

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜĪ

2 years ago இலங்கை

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!!

இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டுக்கான இலங்&

2 years ago இலங்கை

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திī

2 years ago இலங்கை

வட்டக்கச்சியில் கையெழுத்துப் போராட்டம் !

பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.இதனை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகு&#

2 years ago இலங்கை

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டம்!

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் 

2 years ago உலகம்

ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்த பேச்சுக்களை நடத்த தயார்!

ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி ந&

2 years ago உலகம்

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக உயர்வு!

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திர

2 years ago இலங்கை

பிரித்தானியா மீது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்த ரஷ்யா!

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித

2 years ago உலகம்

திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்துண்டிப்பு!

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜĪ

2 years ago இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை 203 ஆக உயர்வு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கĪ

2 years ago இலங்கை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-02 பேர் பலி 20 பேர் காயம்!

இந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்&

2 years ago உலகம்

உக்ரைன் மீதான படையெடுப்பின் 450க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் பலி!

உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 24 மணி நேரத்தில் ரஷ்யா தனது முக்கிய குறிக்கோள்கள் எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பெ

2 years ago உலகம்

யாழில் வீதியில் அநாவசியமாக கூடியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக கூடி நி

2 years ago இலங்கை

மன்னாரில் பெற்றோல் தட்டுப்பாடு-பொது மக்கள் அவதி!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் இன்மையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எரிபொருள் நிரப்பு நி&#

2 years ago இலங்கை

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானம்!

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளிய

2 years ago இலங்கை

‘நான் இந்த போருக்கு எதிரானவன்- புடினின் முக்கிய உள்நாட்டு எதிரி அலெக்ஸி நவல்னி!

கிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் முக்கிய உள்நாட்டு எதிரியுமான அலெக்ஸி நவல்னி, நீதிமன்ற விசாரணையின் போது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதி&#

2 years ago உலகம்

உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

மத்திய கீவ்வில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.பாதுகாப்பு உளவுத்துறை தலைமையக 

2 years ago உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் ஆரம்பித்துள்ள நிலையில் மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை!

உக்ரைன் மீது ரஷ்யா போரினை ஆரம்பித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத

2 years ago உலகம்

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக உதவி எண் அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக  டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி உக்ரைனில் உள்ள இந்திய

2 years ago உலகம்

மட்டக்களப்பில் பேருந்து,மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் பலி!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேருந்து வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்கĬ

2 years ago இலங்கை

யாழில் வயோதிப பெண் அடித்துக்கொலை- சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாī

2 years ago இலங்கை

மின் துண்டிப்பால் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலாக்கப்படும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை – சுகாதார அதிகாரிகள்

இலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த விடயம் குறித்து ஆங்கி&

2 years ago இலங்கை

மின்சார சபையின் கடனைத் தீர்க்க 80 பில்லியன் ரூபாயை விடுவிக்க நடவடிக்கை: மஹிந்த அமரவீர

மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை மின்சார சபை பெற்ற கடனை அடைக்க அரசாங்கம் 80 பில்லியன் ரூப

2 years ago இலங்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டம்!

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்த

2 years ago இலங்கை

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை இல்லை – சுமந்திரன்

காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்ட

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு- நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.அந்த

2 years ago இலங்கை

கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு!

கொழும்பு முழுவதிலும் நாளை (வியாழக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இத்தனை நாட்களாக மின்சார துண்டிப்பில் இருந்து விலக்&#

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அ

2 years ago இலங்கை

மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை நீடித்த ஐரோப்பிய ஒன்றியம்!

மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது.மியன்மாரில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடு

2 years ago உலகம்

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்த கனடா!

ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இதற்கமைய ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்

2 years ago உலகம்

ரணிலுக்கும் கோட்டாவுக்கும் இடையில் இரகசிய பேச்சு ? வெளியான தகவல் !

கூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்Ĩ

2 years ago இலங்கை

யாழில் கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் திருட்டு!

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்ப

2 years ago இலங்கை

டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி இ

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மேலதிக வரிச் சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்க்கட்சி !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக வரிச் சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தி, விசேட மனுவொன்ற

2 years ago இலங்கை

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ

2 years ago இலங்கை

200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் உக்ரைனில் இருந்து இந்தியா வந்தது முதல் விமானம்!

உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது.உக்ரைனில் 20

2 years ago உலகம்

உத்தரகாண்டில் பேருந்து விபத்து-14 பேர் பலி!

உத்தரகாண்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.தனக்பூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தே &#

2 years ago உலகம்

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கிறதா?

நாட்டின் ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளத

2 years ago இலங்கை

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது

நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனைக் கடந்துள்ளது.குறிப்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 43 ஆயிரத்து 880 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத

2 years ago இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் காணாமல் போன கொரோனா தொற்றாளர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ

2 years ago இலங்கை

உக்ரைனில் ரஷ்ய ஊடுருவல் ஏற்பட்டால் பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும்!

கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவிற்கு ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என பிரித்&#

2 years ago உலகம்

இந்தியர்களை மீட்க முதல் விமானம் இந்தியாவில் இருந்து உக்ரைன் புறப்பட்டுள்ளது!

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நில

2 years ago உலகம்

கோவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 207 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணம

2 years ago இலங்கை

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு கனடா நாடாளுமன்றம் ஆதரிப்பு!

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்

2 years ago உலகம்

பிரித்தானியாவில் அனைத்து கொவிட் சட்டங்களும் அடுத்த மாதம் நிறைவுக்கு வருமென பொரிஸ் ஜோன்சன் அறிவிப்பு!

பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து தற்காலிக கொவிட் சட்டங்களும், அடுத்த மாதம் நிறைவுக்கு வருமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.இதற்கமைய, பொது இடங்களி&

2 years ago உலகம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-தி.மு.க முன்னிலை!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.முதல் கட்டமாக தபால் வாக்குகளை

2 years ago உலகம்

விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு!

விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக க&

2 years ago உலகம்

கிளிநொச்சியில் வனவளத்திணைக்களத்தினால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு !

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம்  குஞ்சுக்குளம் ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வன&

2 years ago இலங்கை

உரும்பிராயில் வீடொன்றின் வளாகத்துக்குள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றவர் கைது!

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திருடர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் எ&#

2 years ago இலங்கை

மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடப் பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம

2 years ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம்!

இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்திலĮ

2 years ago இலங்கை

யாழில்.கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்க

2 years ago இலங்கை

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்புஉக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடரĮ

2 years ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த விரும்பும் பசில், நெருக்கடிக்கு மத்தியில் தவிர்க்க கோரும் மூத்த அமைச்சர்கள் !

கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.வருட இறுதி

2 years ago இலங்கை

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்கின்றார் விமல் !

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர

2 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக காய் நகர்த்தும் ஐ.தே.க.!!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிப்படுத்திய தகவல் குறித்து புதிய விசாரணை ஒன்றினை நடத்த வேண்டுமென ஐக&#

2 years ago இலங்கை

ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானவை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முன்னாவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர

2 years ago இலங்கை