யாழில் இரண்டாயிரம் ஏக்கர் காணி அபகரிப்பா..!

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு பĬ

2 years ago தாயகம்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்ற&#

2 years ago இலங்கை

ரணிலின் முயற்சியை குழப்ப வேண்டாம்: முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை குழப்பாமல் அதைத் தொடர வேண்டியது இரு தரப்பினரதுமĮ

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து..!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீதியில் மோட்டார் சைக்க&#

2 years ago தாயகம்

தலைகுப்புற கவிழ்ந்தார் புத்தர்..!

கடந்த காலங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள வழிபட்டுத்தலங்கள் மீதான அத்துமீறல்கள் வலுவாக அதிகரித்திருந்தது.இந்தநிலையில், தற்போது புத்தர் சிலை ஒன்றின் மீது &#

2 years ago இலங்கை

அமைச்சரவையில் முறுகல் நிலை - பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்!

 சமகால அரசாங்கத்திற்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளது.அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜĬ

2 years ago இலங்கை

அமெரிக்காவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவு - ஜூன் 5 வரை கெடு..!!

அமெரிக்க பொருளாதாரம் உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, கச்சா எண்ணெய் விலையில் தொடக்கி காய்கறி வரையில் அனைத்தும் விலை உயர்

2 years ago உலகம்

இலங்கையில் 90 வீதமானவர்கள் கள்வர்களாம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நில

2 years ago இலங்கை

இலங்கைக்கு ஆபத்தாக மாறிய இந்தியா..! சிறிலங்கா எம்.பி கொதிப்பு

இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது சிறிலங்காவுக்கு ஆபத்தாக அமையும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசே

2 years ago இலங்கை

அபாயக் கட்டத்தை எதிர்நோக்கும் இலங்கை - மருத்துவர்கள் எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையால் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அ&

2 years ago இலங்கை

தடுத்து நிறுத்தபட்ட புதிய விகாரை கட்டுமானம் - உதயமாகும் பேருந்து தரிப்பிடம்..!

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் புதிய பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த பணிகளை கைவிடுவதாக இராĩ

2 years ago இலங்கை

பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்ட பல இலங்கையர்கள் - வெளியான அதிர்ச்சி ஆய்வு!

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மூலமாக பல இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல ஊடக நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில

2 years ago இலங்கை

எதிர் தாக்குதல் விரைவில்: உக்ரைன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என உக்ரைனின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.உக்ரைன் ரஷ்ய மோதலின் &

2 years ago இலங்கை

17 நாடுகள் சேர்ந்து அடித்து கொன்றார்கள்: கொழும்பு மக்கள் அதிரடி..!

தமிழ் மக்களின் வாக்கு சரத் பொன்சேகாவிற்கு எப்போதும் கிடைக்காது என கொழும்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக 

2 years ago இலங்கை

கறுப்பு பட்டியலுக்குள் செல்லவுள்ள இலங்கை - இந்தியா ஒப்பந்தம்..!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கறுப்பு பட்டியலுக்குள் உள்ளடக்கப்படும் நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம

2 years ago இலங்கை

தலைவர் பிரபாகரனுடன் களத்தில் இறுதிவரை நின்ற தளபதிகளுக்கு நடந்தது என்ன...!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக நம்புகிறது.அவருடன் இறுதிவரை களத்தில் நின்ற தளபத&#

2 years ago இலங்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய எம்.பி! தொடரும் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து

2 years ago இலங்கை

விடுதலை புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை

விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்துள்ளது.தங்கவேலு நிமலன் என்ற நபருக்கு இவ்வா&#

2 years ago இலங்கை

தையிட்டியில் உருவான பதற்ற நிலை - இதுவரை ஒன்பது பேர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் மு

2 years ago தாயகம்

பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களுக்கு விஜயம்

  பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்ரன் மற்றும் இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தின் முக்கிய இடĨ

2 years ago தாயகம்

பதவிக்காகவே தமிழ் தேசியம் - பகிரங்கமாக கூறும் மணிவண்ணன்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வெறிக்காக கொள்கை என்ற வார்த்தையை வெளிப்படுத்துவதாகவும், தாய் நில போராட்டத்திற்காக உயிர்நீத்தவர்களை வைத்து பதவிக்காக தமிழ

2 years ago தாயகம்

புதிய சிக்கலில் சிறிலங்கா - 890 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் இந்தியா..!

நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கியபோது வழங்கிய உதவிக்காக இலங்கை 890 மில்லியன் இந்திய ரூபாவை, இந்திய அரசாங்

2 years ago இலங்கை

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை! ஏற்க மறுத்த தமிழ் தரப்புகள்: சுகாஷ் காட்டம்

அரச எடுபிடிகளான தமிழ் அரசியல் தலைமைகள் சிலர், நடிப்பதையும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வாயளவில் கூறி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளகப் பொறிமுறைக்கு உடன்படு&

2 years ago தாயகம்

நடிகர் சரத்பாபு காலமானார்

பிரபல நடிகர் சரத்பாபு தனது 72ஆவது வயதில்  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் வைத்து இன்றைய தினம் (22.05.2023) காலமானார்.உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் சரத் பாபு, ஐதராபாத்தில்

2 years ago பல்சுவை

இராணுவ தளபதிக்கு எதிரான நீதிமன்ற மனு குறித்து வெளியான அறிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரட்ன உட்பட்டவர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட&#

2 years ago இலங்கை

முகநூல் உரிமையாளர் மெட்டாவுக்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய அபராதம்..!

உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில் அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபரா

2 years ago உலகம்

புதிதாய் முளைக்கும் மற்றுமொரு பௌத்த விகாரை - இராணுவத்தினர் தீவிரம்..!

மன்னார் - உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவில், புதிதாக பௌத்த விகாரையை அமைப்பதற்கான வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையை வன்மையாக கண்டĬ

2 years ago தாயகம்

இலங்கையர்களுக்கு இலவசமாக கிடைக்கவுள்ள மண்ணெண்ணெய்

சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.அண்மையில் சீன அரசினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோக&

2 years ago இலங்கை

யாழில் பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் - நையப்புடைத்த மக்கள்

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து காவல்துறையினரிடம் ஒபĮ

2 years ago தாயகம்

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானம்!

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.உக்ரைன் மீ&#

2 years ago உலகம்

காட்டுத்தீ காரணமாக கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்!

காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.காட்டுத்தீ காரணī

2 years ago உலகம்

சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால!

சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.மைதĮ

2 years ago இலங்கை

காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது!

காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப

2 years ago இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வாகனங்களை மணிக்

2 years ago இலங்கை

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்&

2 years ago இலங்கை

காலி மாவட்டத்தில் உள்ள நான்கு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

காலி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 1 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விட&

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குகிறதா இந்தியா..! இலங்கை அதிகாரிகள் விசாரணை

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா எனக் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக ஜன

2 years ago இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய உறவில் அரசியல்வாதிகள்! முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி பரபரப்பு தகவல்

சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலானி பிரேமதாச ஆகியோர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சீடர்கள் என முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித&

2 years ago இலங்கை

கொழும்பில் காலையில் நடந்த பதற்றம் - துரத்தி துரத்தி சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20.05.2023) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் ச&#

2 years ago தாயகம்

இலங்கையில் இனப்படுகொலையா..? : கொழும்பில் உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்த அலி சப்ரி கடும் கண்டனம்

கனேடிய பிரதமரின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எவ்வித ஆதாரங்

2 years ago இலங்கை

இலங்கையில் புதிய களத்தை அமைக்கும் புலம்பெயர் தமிழர்கள்..!

இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான அரசியல் உரையாடல், ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக "இ&

2 years ago தாயகம்

'இனப் பிரச்சினைக்கான பேச்சு நிச்சயம் வெற்றியளிக்கும் - இந்தியாவின் விருப்பமும் அதுவே" என்கிறார் ரணில்

"தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் வெற்றியடையும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்&#

2 years ago இலங்கை

மாணவியை விடுதிக்கு அழைத்து சென்ற ஆசிரியர் - கையும் மெய்யுமாக சிக்கினார்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவ

2 years ago தாயகம்

“தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம்; எம் தாயாரின் மரண ஓலங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்”! யாழில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகை

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் பலப்பக்கங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்ந

2 years ago தாயகம்

1912 இல் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் 3னு வீடியோ வெளியானது : மர்மம் துலங்கும் என நம்பிக்கை

 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இது பார்ப்பவர்கள

2 years ago உலகம்

வெளியிடப்பட்டது முள்ளிவாய்க்கால் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் பிரதான நினைவேந்தல், இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெற்று வரும் நிலையில் நĬ

2 years ago தாயகம்

திருமண நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் கார் : சாரதிக்கு 15 வருட சிறைத் தண்டனை

பழுது பார்ப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பிரதமர் அலுவலகத்தின் சொகுசு காரை திருமண நிகழ்விற்கு பயன்படுத்தியவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கார் ப

2 years ago இலங்கை

முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல இன அழிப்பின் வெற்றி! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

“முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி இராணுவ வெற்றி அல்ல இன அழிப்பின் வெற்றி” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.இன்&#

2 years ago தாயகம்

யுத்த வெற்றியை நினைவுகூர ஒன்றுகூடிய சிங்கள மக்கள்!

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை நினைவு கூரும் நிகழ்வு நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமென்ட் 3 ஆவது படையணி முகாமில் இன்று(18.05.2023)

2 years ago இலங்கை

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை! பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர

2 years ago உலகம்

'புலிகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது.." : சிங்கள ராவயவால் கொழும்பில் பதற்றம்

 யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மா&

2 years ago இலங்கை

வெடுக்குநாறிமலை பூஜை வழிபாடுகள்! பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளிய முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்பு

2 years ago தாயகம்

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கு எதி

2 years ago தாயகம்

மகிந்த ராஜபக்ச மற்றும் கிறிஸ்தவ போதகருக்கு இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்த தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் சர்ச்சைக்குரிய பிரசங்கிகளான உபேர்ட் ஏஞ்சல் மற்றும் ஜெரோம் பெர்னாண்டோவிற்கும் இடையிலான தொடர்புகள் அதிகாரிகளால் ஆரம்

2 years ago இலங்கை

11 வயது சிறுமி வன்புணர்வு - பௌத்த பிக்குவுக்கு விளக்கமறியல்..!

மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைதானவர் &

2 years ago இலங்கை

கொலைசெய்யப்பட்ட 8 வயது சிறுவன் - அதிர்ச்சியில் காவல்துறை..!

பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை கொன்ற 15 வயது சிறுவன் தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டி

2 years ago உலகம்

வடக்கின் புதிய ஆளுநரிடம் ரணில் கொடுத்துள்ள உறுதிமொழி

தாராள சிந்தனை கொண்ட அதிபரின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.பதவிப்பிரமாணத்தின் பின் செய்&

2 years ago இலங்கை

தமிழ் இனவாதிகளுக்கு துணை போகும் சிறிலங்கா அரசாங்கம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

நாட்டில் இன மோதலை உருவாக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்கள&#

2 years ago தாயகம்

கள்ளப்பாடு பாடசாலையில் பதட்டம்..! மாணவர்களை கடத்த முயற்சித்த மர்ம நபர்கள்

முல்லைத்தீவு - கள்ளப்பாடு பாடசாலையில் மர்ம நபர்கள் 4 மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், குறித்த பாடசாலையில் பதட்ட நிலை ஏற்பட்டதாக அ

2 years ago தாயகம்

முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14ஆம் ஆண்டு - பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர்நாடுகளில் நினைவு கூரப்படவுள்ள நிலையில், Ī

2 years ago உலகம்

விளக்கேற்றலோ..! கஞ்சி வழங்கலோ..! எதுவும் தேவையில்லை - குமுறும் சிங்கள எம்.பி

"போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பி

2 years ago இலங்கை

யாழ் நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ī

2 years ago தாயகம்

தொலைபேசிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்; இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து தொடர்பு கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்

2 years ago இலங்கை

'பழிச்சொல்லுக்கு ஆழாக நாம் தயாரில்லை' - சூசகமாக தெரிவித்த சம்பந்தன்

“கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது விட்டவர்கள் நாம் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தயாரில்லை” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணī

2 years ago இலங்கை

நீதி மறுதலிக்கப்பட்ட குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு!

 குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.இதேவேளை, காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மா

2 years ago தாயகம்

கனடாவின் புதிய பாஸ்போர்ட் இதோ ..! வெளியான உத்தியோகபூர்வ காணொளி

மிக அழகாக வடிவமைக்கப்பட்ட' பாஸ்போர்ட்டை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள

2 years ago உலகம்

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள படையினர் - இராணுவ தலைமையகம் வெளியிட்ட காரணம்!

தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையை விட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.இந்நிலையில், இந்த விடயம் &#

2 years ago இலங்கை

கோவில் சிலையை திருடிய இராணுவ சிப்பாய் - தமிழர் பகுதியில் சம்பவம்!

வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.க

2 years ago தாயகம்

ஜேர்மனியில் சைவ ஆலயத்தின் மீது தாக்குதல்!!

ஜெர்மன் கயில்புறோன் (Heilbronn) நகரில் உள்ள கந்தசாமி கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மற்றைய புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களுடன் ஒப்பிடுகையில், விசேடமான வழி

2 years ago உலகம்

ஒரு இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தல் நடத்தக்கூடாது - ரணில் திடீர் அறிவிப்பு!

நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை என சிறிலங்கா அதிபர் ரணில் விக

2 years ago தாயகம்

மதுபானங்களின் விலை குறைக்க நிதியமைச்சு பேச்சு!

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவிதĮ

2 years ago இலங்கை

சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைப்பு!

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றின

2 years ago இலங்கை

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் &

2 years ago இலங்கை

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை பிற்பகல் 1.30 மணி வரை அமுī

2 years ago இலங்கை

பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதன்படி 27 ஆம் திகதி முĪ

2 years ago இலங்கை

'கஞ்சாவை குடித்து விட்டு கொலை செய்தேன்.." கம்பளை யுவதியின் கொலை தொடர்பில் சந்தேகநபர் வெளியிட்ட அதிர்ச்சி குரல் பதிவு

கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட யுவதியின் உடல் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.கம்பளை, வெளிகல்ல எல&#

2 years ago இலங்கை

தையிட்டி விகாரைக்கு ஆதரவு - விகாரையில் ஒன்று திரண்ட தமிழர்கள்

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து ''அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்'' என்ற தொனிப்பொருளில் பேரணி ஒன்று முன்னெடுக்கப

2 years ago தாயகம்

வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு - கிளிநொச்சியில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன&#

2 years ago இலங்கை

தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் ஊர்திப் பவனி - இரண்டாம் நாள் பயணம் ஆரம்பம்!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும

2 years ago தாயகம்

களுத்துறை மாணவி 20,000 ரூபா பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது மரணம் தொடர

2 years ago இலங்கை

ஒரு தலைக் காதலால் குடும்பப் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், 

2 years ago தாயகம்

''நான் சிங்களவன் தான்! ஆனாலும் விகாரைகள் தேவையில்லை''- யாழில் தேரர் விடாபிடி

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார&

2 years ago தாயகம்

தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..!

வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா இலுப்பையடி பகுதியில் இடம்பெற்றது.முள்ī

2 years ago தாயகம்

கம்பளையில் காணாமல்போன பெண் கொன்று புதைப்பு..!

கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.க

2 years ago இலங்கை

இம்ரான் கான் விவகாரம் - பாகிஸ்தான் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு!

பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அவரது ஆதர

2 years ago உலகம்

யாழில் பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து ரொட்டி - பிரபல உணவகத்திற்கு சீல்!

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்த

2 years ago தாயகம்

'பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும்.." : கூட்டமைப்பினருக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை

பௌத்த மதத்தின் பெருமைக்குரிய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத &#

2 years ago இலங்கை

தாய்லாந்து பெளத்த துறவிகளால் புத்தர் சிலை பிரதிஸ்டை - திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடனா&

2 years ago தாயகம்

உண்மையை கண்டறியும் குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே ஏற்போம் - த.தே.கூ

உண்மையை கண்டறியும் குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே அதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனா

2 years ago இலங்கை

இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு

இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.அளம்ப

2 years ago தாயகம்

களுத்துறை மாணவி மரணம் - காவல்துறை கடலில் தேடும் முக்கிய ஆதாரம்!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ம

2 years ago இலங்கை

16 மாணவிகள் வன்புணர்வு - தேடப்பட்டு வந்த ஆசிரியர் கைது..!

16 மாணவிகளை வன்புணர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த ஆசிரியர் இன்றையதினம் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.30 வயதான கணித பாடம் 

2 years ago இலங்கை

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே..!

 ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடை&

2 years ago பல்சுவை

கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறி ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் நீதிமன்றால் விடுவிப்பு

வவுனியா பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றாī

2 years ago தாயகம்

ரணிலுடன் பேச்சுவார்த்தை - முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.ħ

2 years ago இலங்கை

களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்: குவியும் முறைப்பாடுகள்

களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணிதம் கற்பிக்கு

2 years ago இலங்கை

கட்சி தாவும் மொட்டு எம்.பிக்கள் - இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு, இணையவுள்ள 15 நாடாளுமன்ற உறுப்Ī

2 years ago இலங்கை

கொலைக்களமாகிய மணிப்பூர் - 1700 வீடுகள் எரிப்பு : 60 பேருக்கு மேல் உயிரிழப்பு

மணிப்பூரில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில், 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் &

2 years ago உலகம்

''உடலுறவு கொள்ளவில்லை'' நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம்! பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

களுத்துறை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலம

2 years ago இலங்கை

முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய காவல்துறையினர்..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (10) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன் (ஏ9 வீதியில்) ஆரம்பி

2 years ago தாயகம்