ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் மற்றும் ஒரே பெண் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு அந்த அமைப்பு தொடர்பான முக்கிய முடிவெடுகளை எடுக்கும் ஒரு பிரிவாகும்.
ஹமாஸின் இணை நிறுவுனர் அப்தெல் அஜீஸ் அல்-ரான்டிசியின் விதவையான ஜமிலா அல்-சாந்தி, ஹமாஸில் பெண்கள் இயக்கத்தை நிறுவி, 2021 இல் அரசியல் பணியகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
இவர் கொல்லப்பட்ட இடம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.