எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய  கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் .இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.