2022 ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்ட போது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியும் , அரசாங்கமும் என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்,பொருளாத
3 months ago
இலங்கை