குளித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டும் நபர்.. வைரல் வீடியோ





உலகின் பல இடங்களில் கடுமையான வெப்ப காலநிலை நிலவி வருகின்றது.

வெப்பத்தை தணித்துக்கொள்ள ஒவ்வொருவரும் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் வெப்பத்தை தாங்கிகொள்ள முடியாத சாரத ஒருவர் வாகனத்தை செலுத்திக்கொண்டே குளிக்கின்றார்.

ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.