இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மாநகராட்சி வாகனத்தில் சுமார் 10 தெரு நாய்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. வாகனம் வேகமாக சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இளைஞர், நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தின் கேட்டின் பூட்டை அகற்றினார். அப்போது தப்பித்தோம் டா சாமி என்பதுபோல் திடீரென சில நாய்கள் வீதியில் குதித்து தப்பி ஓடின. இது தொடர்
1 year ago
பல்சுவை