பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பநிலை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியுள்ளது.
இதனால் அங்குள்ள சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது.
குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் நிலவுகிறது.
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலை என தெரிவிக்கப்படுகின்றது.