உலகில் அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வை தரும் மருத்துவ புதுமைகள் எங்காவது நடந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சோமட்செட்டில் வசித்து வரும் ஓரான் நோல்சன் என்ற 13 வயது சிறுவன் தனது 3 வயது முதல் தீராத கை, கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இதனால் தினமும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் அடிக்கடி சுய நினைவு இல்லாமல் போய்விடுவதோடு, மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார்..

இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் இரவு தூங்கும் போதும் யாராவது ஒருவர் ஓரானை அருகில் இருந்து கண்காணித்தபடி இருக்க வேண்டும் என்ற நிலைமை காணப்பட்டுள்ளது.
பல இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் வைத்தியசாலையில் ஓரான் சேர்க்கப்பட்டார்.
பல இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் வைத்தியசாலையில் ஓரான் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அறுவை சிசிச்சை செய்து நியூரோ ஸ்டிமுலேட்டர் என்ற வலியை குறைக்கும் புதிய சாதனத்தை பொருத்த முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் சிறுவன் ஓரானுக்கு வைத்தியர்கள் மிகவும் சவாலான இந்த அறுவை சிசிச்சையை மேற்கொண்டனர்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் சிறுவன் ஓரானுக்கு வைத்தியர்கள் மிகவும் சவாலான இந்த அறுவை சிசிச்சையை மேற்கொண்டனர்.
இந்த அறுவை சிசிச்சை மூலம் 3.5 சென்றிமீற்றர் சதுரமும், 0.6 சென்றிமீற்றர் தடிமனும் கொண்ட புதிய சாதனத்தை மண்டை ஓட்டில் பொருத்தியுள்ளார்கள்.
சிறுவனின் மண்டை ஓட்டில் உள்ள ஒரு இடைவெளியில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இந்த சாதனம் மூளையுடன் தொடர்பில் இருந்து வலியை குறைக்கும் வகையில் இயங்கும் எனவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சாதனம் மூளையுடன் தொடர்பில் இருந்து வலியை குறைக்கும் வகையில் இயங்கும் எனவைத்தியர்கள் தெரிவித்துள்
உலகில் முதல் முறையாக இந்த அறுவை சிசிச்சையை செய்து லண்டன் வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளதோடு, இதுகுறித்த காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.