இலங்கையில் பிரபலமான சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்படும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நிறுவனத்தின் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்து அந்த பெண்ணின் தலைமயிரைப்பிடித்து இழுத்து தாக்குவது காணொளியில் பதிவாகியுள்ளது.தாக்குதலுக்கு உள்ளான
2 years ago
இலங்கை