இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அடுத்த ஆண்டு (2024) டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது மாத்திரமல்லாது இலங்கை போக்குவரத்து சபைக்கு 200 மின்சார பேருந்துகள் வழங்
நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி. புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம&
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண
பிரித்தானியர் காலத்தில் பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் அந்த விளைநிலங்கள் முழுமையாக வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துī
அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு(ஆறாம் இணைப்பு)வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக
சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி), இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்காவிட்டால் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வ
புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்கு அனுப்பியதுடன், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
நாடளாவிய ரீதியில் கையடக்க சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யும் சேவையை மேற்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், வாடிக்கை
காலி - பெந்தோட்டை பகுதியில் 2 வயதும் 2 மாதங்களான குழந்தை ஒன்று ஹோட்டலில் உள்ள நீச்சல்தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நே
புதன்கிழமை போட்டியில் கடைசி நிமிடத்திலாவது இலங்கை வென்று விடும் என்ற எதிர்பார்ப்புடனேயே முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவ
இலங்கை கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிக் இன் போ செய்தி வĭ
கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள் இல்லாவிடின் நாடாள
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்தி
மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவி
வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அன
ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா முதலில் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்கள
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அறிவிப்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பĭ
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு என்பது பரம இரகசியமாகவே பேணப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குவĬ
சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விநோதமான ஆட்டமிழப்பொன்றில் இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் சிக்கியுள்ளார்.எந்தவொரு பந்துவீச்சையும் எதிர்கொள்ளாமல் அஞ்ச
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அதிபர் ī
சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார
இலங்கை மின்சார சபைக்கு கடந்த 08 மாதங்களில் பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.அதாவது, மின்சார மானியை மாற்றுதல், பல்வேறு சாத
இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி 12.5 கிலோ சிலிண்டர
இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கி
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என தெரிவித்தே தேசிய வளங்களை ஒரு குடும்பமே அபகரித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அவர் மேலும் தெர
அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த உலங்குவானூர்தி வெல்லவாய புத்ருவகī
கொழும்பு - புறக்கோட்டை, 2 ஆம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய வ&
தமிழர்களை வெட்டுவேன் என கூறிய அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் முடிந்தால் முதலில் எங்களை வெட்டி வீழ்த்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சவால்; விடுத்துள
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) அறிவித்துள்ளது.இதன்பட
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச செய்த வேலையால் மக்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரன் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.ஹம்பாந்
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டியில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மின்சாரம் பயன்படுத்துவோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்
ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பன் சீனா என அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.சமீ
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.மேலும், தமிழரசுக் &
இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் த
தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அந்தக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்&
துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.சுமார் 10 வருடங்களாக துருக
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு வரவுள்ளது.ஐரோப
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியதன் காரண
சில அழகிய பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்குமான
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல், இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைī
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.கொக்குத்தொடுவாய் மனிதப
கொழும்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு (28) வெள்ளவத்தை மரைன் டிரை
ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள&
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிĪ
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்தவொரு த
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவரை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.ஜப்பானில் வே&
இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த மட்
மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக செயற்பட்டு வரும் நிலையில்,அதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இரு
அரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் ī
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் கட்சியினது தீர்மானம் சரியானது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்த
இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல&
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவே அவர் தனது பதவியை துறக்க வேண்டுமெ
சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலான ஷி யான் 6 இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குள்ளான குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.சீனாவின் புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை சென்றடைவதற்கு கடந்த 10 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில், இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பத
இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படாத மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றைய த
சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட்ட சமகால பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் ரெலோவின் தலைவர் செல்வம
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசே
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் .இந்நிலையில் கைதுசெய்யப்பĩ
நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் குடும்பத் த
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந
மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வ
அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் &
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் என கிழக்கு மாகாண மு
அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நாட்டில் ஒரு பாதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேலின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும் என நாடா
மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட
பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபட&
2017 ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர், உலகெங்கிலும் உள்ள யுத்த நிலைமையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்று தன்னிடம் கேட்டதாக முன்னாள் அதி
தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்
காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என அதன் நிபுணர்கள் தெரிவித்
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து
தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்லாமல் சொல்கிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் த
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு வர்த்தகரை கடத்திச் செ
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கலகெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று நீதிமன்றில் சட்ĩ
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர்.பேராதனை - கண்டி வீதியூடாக மாணவ
தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுĨ
கொத்மலை வேத்தலாவ பகுதியில் பூமிக்கு கீழே அசாதாரணமான சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளு
இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக உயரலாம், இதன் காரணமாக மீண்டு வர
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி ப
பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொ
இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்த&
அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.அமெரிக்க கடற்படைக் கப்பல் நேற்ற
விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமிழீழத்தை 13இன் ஊடாக பெற்றுக் கொள்வதே பு&
எப்போதும் எமது ஆதரவு பாலஸ்தீனத்துக்கே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவ
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அழுத்தங்கள் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திண
இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளார்.இதனால் வடக்கு கடற்பĨ
மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.இன்று இடம்