இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி என அதிர்ச்சி தகவல்


இந்த ஆண்டின் மே மாதம் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,421 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 5,471 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு 0.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.