பேலியகொட மீன் சந்தையைச் சுற்றி பதற்றத்தை ஏற்படுத்திய, பாதாள உலகக் கும்பல் தலைவர் பழனி ரெமோஷனின் நிதி ஒப்பந்தத்தின் பேரில், ஞானரத்ன மாவத்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பாதாள உலகக் கொலையாளிகள் இருவர் 'பிரபு' என்ற நபரைச் சுட்டுக் கொன்றதோடு, மற்றொருவரை பலத்த காயப
1 week ago
இலங்கை