நாட்டின் விவசாயிகளைப் பயன்படுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக அமைச்சரவைப் பே
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.இது
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளĬ
நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டும் என நீங்கள் எல்லோரும் பேசுவது மிக மிக மோசமான நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நா
வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா எ
பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.ஸ்கூட்ĩ
சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெī
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(7) வெளியிட்ட நாணய மாற்று வ&
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் &
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. ஆகவே, ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார
13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாக
விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டĬ
இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதĪ
அம்பாறை - பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.பொத்துவ
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அமைதிகாக்கும் பட்சத்தில், தமிழ் இனத்தையே சில மக்கள் பிரதிநிதிகள் விற்பதற்கு தயங்க மாட்டார்கள் என
சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டிī
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது தவறாகும் எனவும் தான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துவதாவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது ஐந்து குழுக்களாக பிரிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிī
பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.இந்தியா
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.ħ
தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயனத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரை வெற்றிகரமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று(29) காலை தலைமன்னார் புன
நாட்டில் அண்மைக்காலமாக மருந்து ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் பதிவான மரணங்கள் பெரும்; சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பில் மற்றுமொரு சம்பவம் பதி
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வேர்ஜீனியாவில் உள்ள வில்லியம் மேரி பல்கலைக்
சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துறையாடல்களுக்கு சரியான நேரம் இதுவல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீலĮ
கனடாவில் இனவழிப்பு இடம்பெற்றது உண்மையே என இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.கனடாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான இனவழிப்பு இடம்
வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின்
13 திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு வழங்கும் அதேநேரம் மாகாணசபைத்தேர்தலும் நடத்தப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்து
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி, ஆலய மகோற்சத் திருவிழா எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில், பெருந்திருவிழாவை முன்னி
அண்மைக்காலமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் விடுத்துவருகின்ற சில மிரட்டல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஜனாதிப
மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளாரĮ
இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ī
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.காவல்துறையினரால் கைதுசெய்யப&
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் முரண்பட்டதால் ப
வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்ப
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராĩ
இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது.கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட&
கம்பளை வௌதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் Ī
மது போதையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த சம்பவம் நொச்சியாகம &
கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோ
ஹொரனை, அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித
மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் நேற்று இĩ
| இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்க
அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர
மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் நாகரீகமற்ற வீதத்தில் நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.குறித்த கேந
கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதம
இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவ&
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என
சிறிலங்காவில் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தின் விடுதலை பற்றியா கதைக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்Ī
தற்போது அரசியல் பேச நேரமில்லையெனவும் பொருளாதார தொடர்பில் மக்களிடம் உண்மையான விடயத்தை எடுத்துக் கூறுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் உலக வங்கியின் இலங்கைக்கான வத
ரணிலின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு மேலும் பல பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள
இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் 286 பொருĩ
பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடமĮ
வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையிலான மோதல் இனமோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும் நி
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில், டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.இலங்கை ரூப&
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்&
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரி வருவாயில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரிபĮ
நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செ
சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15.07.2023) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அī
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார
வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்கமாக, மின்சார வாகன
தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய
தெமோதரை பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந
நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக்குழுவொன்றை சிறிலங்காவில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்க
இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செ
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏ
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத&
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நாட்டுக்குள்ளே பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதெனக்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெற்றிவாகை சூடிக்கொண்டதாக ராஜபக்ச அறிவித்த அந்த கடைசி இரு நாட்களில் (16.05.2023 மற்றும் 17.05.2023) உயிர் காக்க அங்குமிங்கும் ஓடிய பல்ல
போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு
இணையதளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன.கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும&
காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெĩ
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின
ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்த
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காī
உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு ச&
தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம
தமிழ் நாட்டின் முதலமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கடற்றொழிலாளரĮ
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர
பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர
ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிறĮ
இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்க
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக
தவறிழைக்கும் மகா சங்கத்தினர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான பிக்குகள் நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.ஒழுக்கக்கேடான செய
நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்கு வசித்து வந்த பிக்கு ஒ&
பொலன்னறுவை மன்னம்பிட்டி விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.கொட்டலிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தனியார் பேருந்து ஆ
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட
பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலன்னற
தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பௌத்த தேரர் தொடர்பான காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பெண்ணுடைய ஆடையை பலாத்காரமாக பிடுங்கி, வீசி, அதனை வீடியோ எடுத
ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த விபரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்&
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச
கொழும்பு, நவகமுவை, ரக்சபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொள
நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உர
புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்&
அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்&
தமிழர் பகுதியில் கடத்திகொண்டு சென்ற பிள்ளைகளை இரணுவ வீரர்கள்தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனு&