பெண்களுக்கும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று அதன் அருகில் நின்று கொண்டிருந்த பெண் நிருபரிடம் அத்துமீறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Video link - https://youtube.com/shorts/xX7HS2RPIkgசவுதி அரேபியாவில், முஹம்மது என்னும் உலகின் ஆண் ரோபோ ஒன்றினை நேரலையில் காண்பிப்பதற்காக பெண் நிருபர் ஒருவர் அதன் அருகில் நின்றுகொண்டிரு
1 year ago
உலகம்