அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத் தீ

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பரவும் காட்டுத் தீயால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. 

இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில் 780 கிலோ மீட்டர் சுற்றளவில் 2 இலட்சம் ஏக்கர் மரங்கள் எரிந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

டெக்சாஸ் வரலாற்றில் இது இரண்டாவது பெரிய காட்டுத் தீயாகும். டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் இதை ஒரு பெரிய பேரழிவாக அறிவித்துள்ளார்.