தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வது போல நாடகமாடி உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு நபர் ஒருவர் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இந்தியாவின் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர், மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு முட்டி போட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்த உண்டியலை திறந்
1 year ago
பல்சுவை