கால் தரையில் படாமல் நடக்கும் இளைஞர் - வைரல் வீடியோசமூக வலைதளங்களில் பல வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகும். சில வீடியோக்கள் ஆச்சர்யமூட்டுவதாக இருந்தாலும், சில சிந்திக்கவும் வைக்கும். அப்படியான ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் காற்றில் சிறிது தூரம் நடக்கிறார். அந்த நேரத்தில் அவரது கால் தரையில் படவில்லை. இது எங்கு நடந்தது என்று தெர
1 month ago
பல்சுவை