திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளத&
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலைய
கிளிநொச்சி முழங்காவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்க முயற்சித்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூ
வாகனங்களின் விலை தற்போது ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.தற்போதைய பொருளாதார
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் அ
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 8.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெ
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நேற்று (17) வெள்ளிக்கிழமை உருளைக்
"உள்ளூராட்சி சபை தேர்தல்" முன்னெப்போதுமே இல்லாதவாறு பல பல கட்சிகளாலும், சமூக செயற்பாட்டாளர் என சொல்லிக்கொண்டு களமிறக்கும் சுயேட்சை குழுக்களாலும் பல மடங்கு சூடு ப
விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.சடுதியான இறபĮ
திருகோணமலையில் அமெரிக்க இராணுவத்தளம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்காவின் பாதுகாப்பு விவகார&
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிபĮ
எங்கள் தலைவருக்கு என்றுமே சாவில்லை. பழ.நெடுமாறன் கூறிய வார்த்தைகள் 2024, 2025 காலத்தில் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும். என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகளĮ
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர் இருந்ததும் உண்மை, அவர் இறந்து விட்டார் என்பதும் உண்மை"இவ்வாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூ
திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிī
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மின்சார கட்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாள
முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.1979 ஆம் ஆண்டின் எண்.61
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தலுக
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அத்தோடு இரத்த
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளும
மாத்தறை - வெல்லமடம கடற்பகுதியில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.குறித்த மாணவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையாள
இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமாĪ
யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் குடும்ப பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்ப
2009இற்கு பின் வெளியேறிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் 30 குழுக்களாக இயங்குகின்றனர். உலக அளவில் பெரிய அரசியல் இயக்கத்தை பிரபாகரன் முன்னெடுப்பார் எ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இருப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக வந்திருக்கிறது.தலைவர் இருக்கிறார் என்றால் தனி ஈழம் தான&
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக பிரபாகரன் மனைவி, மகள் உள்ளடக்கியதாக ‘‘ஒப்ரேஷன் துவா
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ī
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. இலங்கை அரசு காட்டியது பிரபாகரனின் உட
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மிகவும் ஒரு சூடு சுரணை உள்ள தலைவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை. மட்டக்களப்பில் இலங
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் இலங்கையிலே விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு தான் இலங்கையி
தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற கூற்று படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அரு
இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆனந்தபுரத்திலிருந்து வெளியே கொண்டுவர பொட்டம்மான் உள்ளிட்ட தளபதிகள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதாக முன்னாள் போī
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள் என போரின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பண
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது நரகத்திலேயே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்ததை இலங்கை அரசாங்கம் அப்போது உறுதிப்படுத்தியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை ச
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். சர்வத
பிரபாகரன் இறக்கவில்லை என்பது அவரை சடலமாக காட்டிய போதே தெரியும் எனவும் பிரபாகரனின் அருகிலேயே இருந்த நபர் ஒருவர் "பிரபாகரன் தப்பிவிட்டார்" என தெரிவித்ததாகவும் அப்
கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் பொதுமக்கள் மீது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.மட்டக்களப்ப
மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 குடும்பங்களின் தங்கச் சங்கிலி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்
பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாரĮ
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் நேற்றையதினம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இதை தொடர்ந்து பிரபாகரன் தொடர்பான தகī
இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களில் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ் மக்களுக்கான மனி
இலங்கையில் உள்ள வாகன பாவனையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.அதற்கமைய, இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்
அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் இன்று அதிகாலையளவில் இடம்Ī
இலங்கையில் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையா
யாழ்ப்பாணம் - அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இன்று (13.02.2023) பதிவாகியுள்ளது.அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலா
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவ
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை. அவரை கொன்றதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளா
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். விடுத
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பதாக அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட சுதந்திர கூட்டமைப்பின் நாடா
யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த வீட்டில் 10 பேர் கĭ
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பான தீர்மானம், கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அ
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே, சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்களும் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெர
நாட்டிலுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அ
நாட்டில் பொது மக்களுக்கு எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக மக்களிடம் நிதி சேகரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.போ&
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அதிபர் மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுத் திண
இலங்கைத் தமிழரசுக்கட்சி வாலிபர் அணித்தலைவர் கடந்த வாரம் தமிழரசு கட்சிப்பணிகளில் இருந்து திடீரென்று விலகியதாகச் செய்திவந்ததும், பின்னர் தான் அப்படி விலகவில்ல
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சயனைட் உடலுக்குள் கலந்ததால் ஏற்பட்டுள்ளது என கொழும்பு, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (08.02.2023)
தேர்தலுக்கு யாரும் இடையூறு செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரசமைப்பின் 104ஆம் சரத்தின்படி மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க முடியும் என ஜே.வி.பியின் நாடாளுமன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாய்நாட்டிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதĮ
இனமத பேதமின்றி அனைத்து மக்களும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பா
'வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி' என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது.வடக்கு கி
13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேச
"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் ħ
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் அதிபர் மைத்திரி உள்ளிட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட வேண்டும்.இவ்வாறĬ
நேற்றைய தினம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் மத்தியில் தங்கள் உறவினர்களின் நலன் குறித்து அச்சம் நிலவி வருகிறது.இந்த நிலையில், துருக்கியில் த&
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபு வழித் தாயகம் ஆகிய விடயங்களை வலியுறுதĮ
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணியினரின் இறுதிப் பிரகடனம் மட்டக்களப்பு - வெவர் மைதானத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கான அனுமதி மறு
நேற்றைய தினம் காத்தான்குடி நகரில் முஸ்லிம் மக்களால் கடையடைப்பு போராட்டமும் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இலங்கை நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் காரணமாĨ
'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச ச
போர் இடம்பெற்றபோது வன்னியில் இருந்த ஐ.நா. அலுவலகத்தை மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐ.நா.வின் முடிவுக்கு முன்னாள் ஐ.நா. செயலாளரான பாங்கி மூன் பொறுப்பேற்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய அரச வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அந்தவகையில், 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப
தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா படைகளின் போர் நடவடிக்கை காரணமாக ஊர், உடைமை உயிர் என அனைத்தையும் இழந்து தவித்து நிற்கின்றோம் என உறவுகளை இழந்த தாய் ஒருவர், இப்போராட்ட
சிறிங்கா காவல்துறையினால் தானும் தனது கணவரும் தாக்கப்பட்டதாகவும், தங்கள் மீது தாக்குதல் நடாத்தி, தங்களை அச்சுறுத்திவரும் ஒரு நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்க&
இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரபலமான தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (45) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தோனேசியாவின் ஜகார்&
அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்
இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் &
கொழும்பின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவை பயன்படுத்தி இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தா
இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் பேரணி இடம்பெற்ற வருகின்றது.இன்றைய தினம் இரண்டாம் நாளில், க
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது.கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிற
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒரு கரி நாளாகப் பிரகடனம் செய்து மேற்கொண்டுவருகின்
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மஹிந்த ராஜபக்ĩ
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய இந்த சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிற&
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதா
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பாண்ட் இசை அணிவகுப்புக்காக வருகை தந்த மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டமையால் 28 மாணவர்கள் உட
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதத்தைக்கொண்டு கேட்டதை பேனாவால் வழங்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தலையீடĮ
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அ
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் அந்நாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண
'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான இன்று கரிநாள் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.வடக்கு - கிழக்கு ħ
தமிழ் தேசியத்துக்கு மாத்திரமல்ல அரசியலுக்கே சம்பந்தமில்லாத ஒரு இளம் பெண் தமிழ் தேசியம் பேசித்திரிகின்ற ஒரு கட்சியில் மட்டக்களப்பு வாகரையில் ஒரு வேட்பாளராகக்
சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் 1949 முதல் தனிநாடாக இயங்கி வருகிறது.ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது.
ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும் உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்புக்கு அத்திவாரமாய் அமையும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தĭ
தலைவரும் அவரது துணைவியார் மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி ஒரு குழு புலம்பெயர் தேசங்களில் பெருமளவு பணப்பறிப்புக்களை மேற்கொண்டு வருவது ப