இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவு முற்றிலும் தவறானது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கைப் பணவீக்கத்தை 66% ஆகக் காட்டினாலும், அவரது சுட்டெண்ணின்படி, இலங்கையின் பணவீக்கம் 115% எ
2 years ago
இலங்கை