உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக  வெளியுறவு அமைச்

3 years ago இலங்கை

யாழ் சுழிபுரத்தில் வீடொன்றில் வாளுடன் புகுந்த கும்பல் கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை – சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்&

3 years ago இலங்கை

தாய்ப்பால் புரைக்கேறி 8 மாதப் பெண் குழந்தை மரணம்!

தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.வட்

3 years ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எரிபொருளுக்கு தட்டுப்பாடு எரிவாயுவிற்கு தட்டுப்

3 years ago இலங்கை

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்த பெண் மயக்கம்!

இலங்கையில் மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் மயக்கமடைந்துள்ளார்.குறித்த பெண்ணுக்கு அதே வரிசையில் காத்திருந்த மற்றுமொரĬ

3 years ago இலங்கை

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6261 டெங்கு நோயாளர்கள் பதவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி ம

3 years ago இலங்கை

நாட்டில் நாளையும் மின்தடை!

நாட்டில் நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப

3 years ago இலங்கை

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்

3 years ago இலங்கை

ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை-விளாடிமிர் புடின் போர்க்குற்றவாளி என தீர்மானம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த&#

3 years ago உலகம்

ஓடிடியில் வெளியாகவுள்ள டாணாக்காரன்!

நடிகர் விக்ரம் பிரபு  நடிப்பில் உருவாகியுள்ள ”டாணாக்காரன்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இர

3 years ago சினிமா

சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் பிரியங்கா மோகன்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்ரார் ரஜினி காந்த் நடிக்கும் 169 ஆவது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்ப

3 years ago சினிமா

பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு தாக்குதல்!

உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1,000

3 years ago உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-02 பேர் பலி 90 பேர் காயம்!

வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 90பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.11 ஆண்டுக&

3 years ago உலகம்

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற மதிப்பை பெற்றார் முகேஷ் அம்பானி!

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற மதிப்பை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிற&#

3 years ago உலகம்

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க மத்திய அரசு திட்டம்!

கொரோனா தொற்று பரவல் குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க  திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்

3 years ago உலகம்

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் உயர்வு!

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது.ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.எரிபொ

3 years ago இலங்கை

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் உயர்வு!

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலை

3 years ago இலங்கை

நாட்டில் இன்றும் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி!

நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்ப

3 years ago தாயகம்

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம்!

இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெ&#

3 years ago இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்பிப்பு!

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருகĮ

3 years ago இலங்கை

வழமைக்கு திரும்புகிறது எரிவாயு விநியோகம்!

எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்க

3 years ago இலங்கை

விவாகரத்துக்கு பின் இமானின் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலைய&

3 years ago சினிமா

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு முடிவு கிடைக்குமா? இன்று விசேட உரை நிகழ்த்துகின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.ஜனாதிபதியின் குறித்த விசேட உரை இன்று இலங்க&#

3 years ago இலங்கை

பிரித்தானியாவுக்கு வரும் உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை!

உக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால் பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் ச

3 years ago உலகம்

ரஷ்யாவின் படையெடுப்பால் எமக்கு 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம்- உக்ரைன் பிரதமர்!

ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும் போருக்குப் பின்னர் உக்ரை&

3 years ago உலகம்

எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை!

பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.மாநிலங்களவையில் இது குறித்து உற

3 years ago உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு 2000 டன் கோதுமை அனுப்பிய இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.இது குறித்து

3 years ago உலகம்

மோடியை சற்று முன்னர் சந்தித்த நிதியமைச்சர் பசில்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது இலங்கைக

3 years ago இலங்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரஜைகளுக்கு கனடா முக்கிய அறிவிப்பு!

சீரழிந்து வரும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி இலங்கைக்கு பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு கனடா பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.பொருளாதார நிலைமை மோசமட

3 years ago இலங்கை

அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்வு!

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்

3 years ago இலங்கை

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.இ

3 years ago இலங்கை

நேற்று மட்டும் 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய 

3 years ago இலங்கை

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு கைது ச

3 years ago இலங்கை

பசிலை பதவி நீக்க முடியாது! மகிந்த திட்டவட்டம்

 ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்களுக்கு அமைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பதவி நீக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தெற்க

3 years ago இலங்கை

மேற்குலக நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை! வெளியான தகவல்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கைக்கும் இந

3 years ago இலங்கை

சமையல் எரிவாயு உற்பத்திகள் இடை நிறுத்தம்! இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.சமையல் எரிவாயு உற்பதĮ

3 years ago இலங்கை

சீனாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா!

சீனா தனது மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை எதிர்த்து போராடி வருகின்றது.சீனா தற்போது கொவிட் தொற்றின் ஓமிக்ரோன் பிஏ.2 துணை மாறுபாட்டின் வேகமான பரவலைக் கட்டுப

3 years ago உலகம்

எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலனை!

எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட&#

3 years ago உலகம்

ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன் நியமனம்!

ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏயார் இந்தியா இயக்குநரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரĩ

3 years ago உலகம்

புகையிரத கட்டணமும் உயர்வு!

எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை

3 years ago இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள

3 years ago இலங்கை

பசில் மிகப்பெரும் தீயசக்தி! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சீற்றம்

பசில் ராஜபக்ச நீங்கள் தயவு செய்து ஆறு மாதங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் என்றும் நீங்களே மிகப்பெரிய தீயசக்தி என மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் முரு

3 years ago இலங்கை

தொடரும் அவலம்! நாட்டிற்கு வரவிருந்த 4 எரிபொருள் கப்பல்கள் ரத்து

இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், பிரச்சினை தொடரும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ந&#

3 years ago இலங்கை

திடீரென ரத்துச் செய்யப்பட்ட கூட்டமைப்பு - கோட்டாபய சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்

3 years ago இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போலவே இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து

இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு விடுத்த பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் உயிர்த்

3 years ago இலங்கை

கடனட்டை, அடகு வட்டி வீதம் அதிகரிப்பு - இன்று முதல் நடைமுறைக்கு...

அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று பரிவர்த்தனைகளுக்கான அதிக வட்டி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.உரிமம் பெற்ற வணி&#

3 years ago இலங்கை

பதவி விலகத் தயாராகும் மற்றொரு அமைச்சர்! கோட்டாபய அரசுக்கு மீண்டுமொரு அடி

அமைச்சுப் பதவியை எப்போது விலகுவது தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விளக்கம் அளித்துள்ளார்.அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டĬ

3 years ago இலங்கை

இன்று கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் நாட்டு மக்கள்! பீதியில் அரச தரப்பு

அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம் இன்று பிற்பகல் 2 மணிக&

3 years ago இலங்கை

விக்ரம் திரைப்படம் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகியப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விக்ரம். மூன்று முன்னணி கதாநாயகர்கள் ஒன்றிணைந்து நடிப்பதால் விக்ரம் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். கொரோனா பெருந்தொற்று மற்ற

3 years ago சினிமா

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் மோடி!

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாதுகாப்புத் துறையில் சா்வ&

3 years ago உலகம்

உக்ரைனிய அகதிகளை வேலைக்கு அமர்த்த முயற்சிக்கும் பிரித்தானிய வணிக நிறுவனங்கள்!

உக்ரைனிய அகதிகள் பிரித்தானியாவிற்கு வரத் தொடங்கும் போது, முக்கிய பிரித்தானிய வணிக நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைகளை வழங்க வரிசையில் காத்து நிற்கின்றன.ரஷ்யாவின் &#

3 years ago உலகம்

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியிலும், பிலிப்பைன்ஸின் பிரதான தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இந்தோனேசியாவில், சும

3 years ago உலகம்

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்திற்கு இடமாற்றம்!

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனில் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதால் அந்நாட்டில் இருந்து தூதரகம

3 years ago உலகம்

புலமைப்பரிசில் பரீட்சை-அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடம்!

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார்.புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுĨ

3 years ago தாயகம்

மூன்று வருடங்களின் பின் ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்!

இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்

3 years ago இலங்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை!

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தினால

3 years ago இலங்கை

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.அவர் ஒருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 1.20 

3 years ago இலங்கை

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்&

3 years ago இலங்கை

தனது ரசிகரின் மகளின் திருமணத்தை தாமே நடத்திவைப்பதாகவும் உறுதியளித்துள்ள ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் புகழ்பெற தொடங்கியபோது மதுரையைச் சேர்ந்த ஏ.பி. முத்துமணி , முதன் முதலாக ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தார். நுரையீரல் தொற்ற

3 years ago சினிமா

ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்-உக்ரைன் ஜனாதிபதி!

ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்

3 years ago உலகம்

கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏகĮ

3 years ago உலகம்

அதானி குழுமம் வசமாகியது மன்னார் மற்றும் பூநகரி-வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம்!

இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு 

3 years ago இலங்கை

பசிலை ஆளும்கட்சி தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது!

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடாத நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஆளும்கட்சி தொடர்ந்தும் பாத&

3 years ago இலங்கை

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இரு சிறுவர்கள் பலி!

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை ச

3 years ago இலங்கை

மத்திய வங்கி ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் தொடர்பாக சில விதிகளை அறிமுகப்படுத்தி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறி&#

3 years ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய காரணம்!

நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைய, 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் குற்றம் ச&#

3 years ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியாகும்!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுமாறு அறிவுறுதல் விடுக்கப்பட்டுள்ளது.பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ள

3 years ago இலங்கை

ஈழ மக்களுக்கு எதிரான சுமந்திரனே திரும்பிப்போ- தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி போராட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு (M.A.Sumanthiran) எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சென்னை - தி.நகர

3 years ago இலங்கை

பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியா பயணம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் அடுத்த வாரம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்க&

3 years ago இலங்கை

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு சிறுவர்கள் இருவர் பலி

சம்மாந்துறை - நயினாகாடு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது

3 years ago இலங்கை

மின் கட்டணம் அதிகரிப்பு?

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத&#

3 years ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும்!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுமாறு அறிவுறுதல் விடுக்கப்பட்டுள்ளது.பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ள

3 years ago இலங்கை

‘தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என கூறும் ஜனாதிபதி, கூட்டமைப்புடன் எதற்கு பேச்சு நடத்த வேண்டும்?’

தமிழினத்திற்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப&#

3 years ago இலங்கை

பூஜ்ஜியத்தை தொட்டுள்ள கோவிட் உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றானது கடந்த 2020 ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. 2020ம் ஆண்டின் இறுதியில் முதல் அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. இதனால் கொரோனாவால் பாதிக

3 years ago உலகம்

விஜய்க்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்!

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.தில் ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற

3 years ago சினிமா

நாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும்-ஜோ பைடன் எச்சரிக்கை!

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.ஆகவே உக்ī

3 years ago உலகம்

அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள்!

ரஷ்யா – உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தா

3 years ago இலங்கை

அடுத்து உயரும் மின்கட்டணம்!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்து

3 years ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு-கடும் நெருக்கடிக்குள் மக்கள்!

பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.டொலர் பற்றாக்குறை காரணமாக கடĬ

3 years ago இலங்கை

77 ரூபாவினால் பெற்றோல் விலையை அதிகரித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையிலேயே இந்த விலை அத

3 years ago இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாயாகவுī

3 years ago இலங்கை

அதிகரிக்கிறது பாணின் விலை!

நாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிக்கப்பட்டுள்ளது.அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் &#

3 years ago இலங்கை

ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் மரணம்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழ்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன.ரஜினியின் தீவிர ரசிகர், அவ

3 years ago சினிமா

சிம்புவுடன் இணைகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

சமீபத்தில் வெளிவந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியின் விவாகரத்து தான்.இது வெறும் கணவன் மனைவி சண்டை தான், இருவரும் மீண்டு

3 years ago சினிமா

எரிபொருள் விலை உயர்வால் உணவுக்காக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும்!

எரிபொருள் விலை உயர்வால் கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுக்காக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என தொழில்துறை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.டீச&

3 years ago உலகம்

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் உச்சத்தை தொட்ட கொவிட் நோயாளர்கள்!

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.&#

3 years ago உலகம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீபகாலமாக குறைவடைந்து வருகிறது.அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 3993 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

3 years ago உலகம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி-தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு மிதமான மழைப்  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்Ī

3 years ago உலகம்

நாட்டில் இன்றும் மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொது

3 years ago இலங்கை

உணவுப் பொதியின் விலையும் அதிகரிப்பு!

உணவுப் பொதியின் விலையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து இலங்கை ச

3 years ago இலங்கை

மருந்து விலைகள் அதிகரிப்பு - வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும்!

டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்&#

3 years ago இலங்கை

பெப்ரவாி 24 முதல் மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

யுக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் &

3 years ago இலங்கை

லங்கா IOC எரிபொருட்களின் புதிய விலைகள்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெட்ரோல் லீற்றர் ஒன்

3 years ago இலங்கை

விமலின் மனைவிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, குறித்த வழக்கின் தீர்ப்பு மே &#

3 years ago இலங்கை

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி!

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய இந்தியாவிலுள்ள ஏற்றுமதியாளர்களிடமி&

3 years ago இலங்கை

கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே

3 years ago இலங்கை

விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு!

இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளத

3 years ago இலங்கை

அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சமூக சுகாதார நிபுணர் விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க 

3 years ago இலங்கை

இலங்கையின் மிகவும் வயதான பெண் காலமானார்!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று (வியாழக்கிழமை) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.1906ஆம் ஆண்டு ஜனவī

3 years ago இலங்கை

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் வில&

3 years ago இலங்கை