அஞ்சானில் சூர்யாவையும் பிரியாணியில் கார்த்தியையும் பாட வைத்தேன்– யுவன் சங்கர் ராஜா!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய யுவன் சங்கர் ராஜா பிரியாணி படத்தின் போது கார்த்தியைப் பாட வைத்தேன் எனக் கூறிய அவர் அதே போல் அஞ்சான் படத்தின் போது சூர்யாவைப் பாட வைத்தேன் எனக் கூறினார்