74 வருட கால அரசியல் முறையை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! அழைப்பு விடுத்த கே.டி

அரசாங்கத்தை விரட்டியடிப்பது இலகுவானது என்றாலும் 74 வருடகால அரசியல் முறையை விரட்டியடிப்பதே கஷ்டமானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.74 வருட கால அரசியல் முறை

3 years ago இலங்கை

இலங்கையில் முதலீடு செய்ய வேண்டாம் – லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

லண்டனில் உள்ள ஸ்ரொக் எக்ஸ்சேன்ஜ்க்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இலங்கை ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதī

3 years ago இலங்கை

யாழ் கலாசார நிலையம் யாருக்குச் சொந்தம்? கிளம்பியது புதுப் புரளி

யாழில் இன்று திறந்து வைக்கப்பட்ட கலாசார மையம் யாழ் மாநகர சபையின் கீழ் கொண்டு வருவதே சிறந்தது என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்Ī

3 years ago இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சாவகச்சேரி பிரதேச சபையில், உறுப்பினர் வை.ஜெகதாஸால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரரேரணை சபையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன

3 years ago இலங்கை

விஜய்,அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதல்!

விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். சில மாதங்களாக ரசிகர்களின் மோதல்கள் இல்லாமல் இருந்தது. தற்ப

3 years ago சினிமா

சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகளில் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரியாத்தில் உள்ள பிற எண்ணெய் நிலையங்களை குறிவைத்து யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் ரொக்கெட் மற்றும் ஆ&#

3 years ago உலகம்

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு-உலக சுகாதார ஸ்தாபனம்!

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி  மற்றும் வைத்தி

3 years ago உலகம்

ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.சீனாவில் இருந்து கடந்த 2019ஆமĮ

3 years ago உலகம்

பேரீச்சம்பழம் தட்டுப்பாடு- நோன்பு காலத்தில் சிரமங்களை எதிர்கொள்ளும் இஸ்லாமிய மக்கள்!

நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தெவடகஹ பெரிய பள

3 years ago இலங்கை

நட்டத்தை எதிர்கொண்டு வரும் லங்கா ஐஓசி நிறுவனம்!

நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பொது முĨ

3 years ago இலங்கை

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 132 பேருக்கு எதிராக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட

3 years ago இலங்கை

நாட்டை வந்தடையவுள்ள 37500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல்!

37, 500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது.மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதத்திĪ

3 years ago இலங்கை

மின்தடை நேரங்கள் நீடிப்பு!

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.இலங்கை பொதுĪ

3 years ago இலங்கை

தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல்!

முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது.எதிர்வரும் நாட்களில் குறித்த ப

3 years ago இலங்கை

வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடை!

புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கண்டிக்கும் வகையில், வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.வட கொரியாவின் ஏவுகணைத் தி

3 years ago உலகம்

பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் கொவிட் தொற்று பாதிப்பு!

பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் கொவிட் தொற்று பாதிப்பு ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.ஒமிக்ரோன் மாறுபாடĬ

3 years ago இலங்கை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்களில் திருத்தம்!

அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன.போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத

3 years ago இலங்கை

இந்த வாரம் அரிசி விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்வு!

அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடĬ

3 years ago இலங்கை

குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும்

3 years ago இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக இரகசிய நடவடிக்கை!

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி பிரி

3 years ago இலங்கை

சிபெட்கோ எரிபொருள் விலைகள் உயர்வா?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (சனிக்கிழமை ) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.இத

3 years ago இலங்கை

நாசாவில் கடமையாற்றிய யாழ்.தமிழர் உயிரிழந்தார்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம் – குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி உயிரிழ

3 years ago இலங்கை

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்

3 years ago இலங்கை

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவு – அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது.நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தī

3 years ago இலங்கை

கோட்டாவின் செயற்பாடுகளினால் இ.தொ.கா கடும் அதிருப்தி – ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முக்கிய அமைச்சர்?

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.இலங்கை தொழி

3 years ago இலங்கை

எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

நாட்டில் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என

3 years ago இலங்கை

சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர்!

ஐக்கிய தேசியக் கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.கொழும்பு ஹைட் பார்கில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்&#

3 years ago இலங்கை

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை- இரா.சம்பந்தன்!

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், இரா. சம்பந்த

3 years ago இலங்கை

உலக வங்கியின் உதவியை நாடும் இலங்கை!

இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடுவதாகத் தெரிவிக்கப்Ī

3 years ago இலங்கை

புதுச்சேரியில் பூஜ்ஜியத்தை தொட்ட கொரோனா!

கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி தற்போது படிப்படியாக குறைந்து நாட்டின் பல இடங்களில் பூஜ்ஜிய இறப்பு எண்ணிக்கை பதிவாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மா

3 years ago உலகம்

லண்டன் டியூப் தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 8.4 சதவீத ஊதிய உயர்வு!

அடுத்த மாதம் முதல் லண்டன் டியூப் தொழிலாளர்களுக்கு 8.4 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.லண்டன் நகர மேயர் சாதிக் கான் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்

3 years ago உலகம்

தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை முதல் முறையாக பரிசோதித்த வடகொரியா!

வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள

3 years ago உலகம்

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30-40 சதவீதத்தால் உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர&

3 years ago இலங்கை

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்போம்-அரசாங்கம்!

தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைம

3 years ago இலங்கை

வாழ்க்கைச் செலவு அதிகாிப்பை கண்டித்து பசறை பிரதேச சபை உறுப்பினர் நூதன போராட்டம்!

மக்களின் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் பசறை பிரதேச சபை உறுப்பினர் 

3 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர&

3 years ago இலங்கை

ஜனாதிபதி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.இந்த சந்தி

3 years ago இலங்கை

கண்டியில் மூன்று பேர் தீயில் கருகி உயிரிழப்பு - காதல் விவகாரமே காரணம்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகடவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த தீ விபத்து இன்&#

3 years ago இலங்கை

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.குறித்த முதியவரை பொலிஸார், கொழும்பு தெற்கு போதனா வைத

3 years ago இலங்கை

நாளை வந்தடைய உள்ள 2 கப்பல்கள் - எதிர்வரும் 10 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு!

லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை ம

3 years ago இலங்கை

லண்டன் உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்துகொண்டார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார

3 years ago உலகம்

சீன விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக் குழுக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

சீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக் குழுக்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக மாநில ஊடகங்கள் கூறுகின்றன.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை Ħ

3 years ago உலகம்

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டம்-தயார் நிலையில் 150 வீடுகள்!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணம

3 years ago உலகம்

மின்வெட்டை சாதகமாக்கி அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு மடிக்கணனி திருட்டு!

மின்வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது.அச்சுவேலி பகுதியில் நேற்றைய தின

3 years ago இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமரி

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் புதிதாக 733 டெங்கு ந

3 years ago இலங்கை

ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்க அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலனை!

ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.நேற்&#

3 years ago உலகம்

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் புதிய உச்சத்தை எட்டிய நோயாளிகளின் எண்ணிக்கை!

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது தொற்றுநோய்களின் போது காணப்பட்ட மிக உயர்ந்த அளவை குறிக்கின்றது.ச

3 years ago உலகம்

உலகில் மிகவும் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள்!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir

3 years ago இலங்கை

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு!

நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலேயே இ&

3 years ago இலங்கை

அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரிய இலங்கை!

பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.வர்த்தகத்துறை அ

3 years ago இலங்கை

எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களை திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது-உணவக உரிமையாளர்கள் சங்கம்!

எரிவாயு நெருக்கடி காரணமாக உணவகங்களை வியாபாரத்திற்காக திறப்பது நெருக்கடியாக மாறியுள்ளது என உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.எரிபொருள் விலையேற

3 years ago இலங்கை

விசா கட்டணத்தில் திருத்தம்-முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காī

3 years ago இலங்கை

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் கைது

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.களுபோவில பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கை&#

3 years ago இலங்கை

14 விடயங்களை சுட்டிக்காட்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிர

3 years ago இலங்கை

மற்றுமொரு பதவியையும் தூக்கியெறிந்த கம்மன்பில!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அரசாங்கத்தின் மற்றுமொரு பதவியில் இருந்த விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கமĮ

3 years ago இலங்கை

கதாநாயகனாக களமிறங்கும் புகழ்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார

3 years ago சினிமா

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை!

சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குன்மிங்கில் இருந்து அந்நாட்டு

3 years ago உலகம்

நாமலை கதிரையில் அமர்த்த திரைமறைவில் சதி! மகிந்த மீது பகிரங்க குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் மக்கள் நினைக்கும் அளவிற்கு நெருங்கிய தொடர்புகள் எதுமில்லை என்றும் பசில் ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராĩ

3 years ago இலங்கை

பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் 06 பேர் பலி!

தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில்

3 years ago உலகம்

அந்தமான் கடல் பகுதியில் புயல் அறிகுறி- மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,  மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குற

3 years ago உலகம்

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பதிவான பண வீக்கம்!

ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் பண வீக்கம் பதிவாகியுள்ளது.இதன்படி, நாட்டின் பண வீக்கம் 17.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.இதேவேளை, இதற்கு முன்னர் ப&

3 years ago இலங்கை

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது எரிவாயு சிலிண்டரால் மக்கள் தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு, சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருக&

3 years ago இலங்கை

500 வீதத்தால் உயரும் மின்கட்டணம்!

மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிĩ

3 years ago இலங்கை

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம்மன்னிப்பு கோரும் இராஜாங்க அமைச்சர்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.பொலனறுவையிī

3 years ago இலங்கை

பதவியை தூக்கி வீசினார் மற்றுமொரு அமைச்சர்! அரசுக்கு மீண்டுமொரு அடி

நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே தன்னால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.&

3 years ago இலங்கை

இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்ட படையினர்!

நாடு முழுவதும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக இராணுவத்

3 years ago இலங்கை

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை- பிரதான எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கே&#

3 years ago இலங்கை

ரஷ்ய பெண் இலங்கையில் உயிரிப்பு

காலி, அஹங்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண் என அடையா

3 years ago இலங்கை

கடதாசி தட்டுப்பாடு - திட்டமிட்டபடி பரீட்சைகள் இடம்பெறுமா? வெளியான அறிவிப்பு

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளி

3 years ago இலங்கை

தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தொகை அச்சிட்டுள்ளது

தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்  டபிள்யூ.ஏ.விஜேவர்தன (W. A. Wijewardena) தெரிவித்துள்ளார்.கோட்டாபய ராஜபக்ச தலைமையிலா

3 years ago இலங்கை

குடிநீர் போத்தல், முகக்கவசங்களின் விலைகளும் அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமின்றி அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகளும் நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் நிலவும் பாரி

3 years ago இலங்கை

பரிதாப நிலையில் இலங்கை மக்கள்! எரிபொருள் நிலையத்தில் இளைஞன் மற்றும் 2 முதியவர்கள் பலி

நிட்டம்புவ, ஹொரகொல்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாதத்தில் கொழும்பு - 14ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொல&#

3 years ago இலங்கை

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை உயர்வு!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஒன்று அரை லீட்டர் தண்

3 years ago இலங்கை

இன்றும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால் அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதை இன்றும் அவதானிக்க முடிந்தது.அதேநேரம், Ī

3 years ago இலங்கை

வேல்ஸில் பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பது இன்றுமுதல் சட்டவிரோதம்!

வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டவிரோதமானது.‘குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள்’ என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃப&

3 years ago உலகம்

நாளுக்கு நாள் உக்கிரமடையும் போருக்கு மத்தியில் ஜோ பைடன் போலந்துக்கு பயணம்!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நேட்டோ உறுப்ப&#

3 years ago உலகம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் - இளைஞர் கத்தியால் குத்தி கொலை!

நிட்டம்புவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 29 வயதுடைய ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள&#

3 years ago இலங்கை

நாட்டை உயர்த்த என்னால் முடியும்-சஜித் பிரேமதாச!

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.துணிச்சலான தலைமை

3 years ago இலங்கை

‘ராக் வித் ராஜா’- மகன்களுக்காக தனுஷ் பாடிய பாடல்!

இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ இசை நிகழ்ச்சி மார்ச் 18 சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு இளையராஜாவின் இசை ந

3 years ago சினிமா

TOP 5 ஹீரோக்கள் யார் தெரியுமா?

தென்னிந்திய ஹீரோக்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அல்லு அரĮ

3 years ago சினிமா

உக்ரைன் வான்பரப்பை கட்டுபடுத்த ரஷ்யாவுக்கு முடியாமல் போயுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைன் வான்பரப்பை கட்டுபடுத்த ரஷ்யாவுக்கு முடியாமல் போயுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் அண்மைய புலனாய்வு தகவல்கள

3 years ago உலகம்

லண்டனின் Ilford பகுதியில் கத்திகுத்து-கொலை விசாரணையை ஆரம்பித்துள்ள பெருநகர பொலிஸ்!

லண்டனின் புறநகர் பகுதியான Ilford பகுதியில் இடம்பெற்ற ஒரு கத்திகுத்து சம்பவத்தைத் தொடர்ந்து கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பெருநகர பொலிஸ் (Met police) அறிவித்துள்ளது. ஸ்பிரிĨ

3 years ago உலகம்

யாழ் வந்துள்ள பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்-மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.இன்று மட்டுவில

3 years ago இலங்கை

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக உயர்வு!

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர

3 years ago இலங்கை

12.5 கிலோகிராம் உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு!

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோவின்

3 years ago இலங்கை

எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர் மரணம்!

கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயத

3 years ago இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழில் உள்ள நாகதீபத்திற்கான வĬ

3 years ago இலங்கை

மீண்டும் அதிகரித்தது பால்மாவின் விலை!

400 கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அதன்படி 400 கிராம் பால் மாவின் புதிய விலை 790 ரூபாயாக அதிகரித்த

3 years ago உலகம்

வலிமை பட பாணியில் பைக் திருட்டு!

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி யமஹா பைக் ஒன்று காணாமல்போனது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்க

3 years ago சினிமா

அஜித்தின் 62வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்!

‘வலிமை’ படத்துக்கு பிறகு நடிகர் அஜித் குமார் தற்போது வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கப

3 years ago சினிமா

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகĪ

3 years ago இலங்கை

ரஷ்ய படையினர் உக்ரைனில் வீரமாக போரிடுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் பாராட்டு!

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய துருப்புக்கள் அங்கு வீரமாக போரிடுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எ

3 years ago உலகம்

காணாமல் போன இலங்கையரை தேடும் பணியில் தமிழக காவல்துறை!

இலங்கையில் இருந்து காணாமல் போன ஒருவரை அவரது படகுடன் தேடும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கரையோரத்தில் கைவிடப்பட்ட 

3 years ago உலகம்

நாட்டிற்கு வரும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை அண்மிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R.ஒல்கா இந்த விடத்தின&

3 years ago இலங்கை

கனடாவிற்குள் நுழையும் முழுத்தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு கொவிட் பரிசோதனை தேவையில்லை!

நிலம், நீர் அல்லது வான்வழியாக கனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு, இனி நுழைவதற்கு முன் கொவிட் பரிசோதனை தேவையில்லை என்று கனேடிய அரசாங்கம

3 years ago உலகம்

இலங்கை வரும் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்!

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்திய பசுப

3 years ago உலகம்

இந்தியாவை அடுத்து சீனாவிடம் உதவி கோரிய இலங்கை!

அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து, கடன் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உள்ளிட்ட மேலதிக நிதி உதவியை இ&#

3 years ago இலங்கை

பேருந்து மீது குழுவொன்று நடத்திய தாக்குதலில் பொலிஸார் உட்பட 19 பேர் பலி!

புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டன

3 years ago உலகம்

உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு வேல்ஸ் முழுவதும் ரயில் சேவை இலவசம்!

உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் இனி வேல்ஸ் முழுவதும் இரயில் சேவைகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்துள்ளார்.இதுகுறித்து &#

3 years ago உலகம்