பத்து நாட்களுக்கு சைவமாக மாறும் ஏ.ஆர். ரஹ்மான்!

ரோஜா படத்தில் இடம் பெற்ற ´சின்ன சின்ன ஆசை´ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து தென்னிந்திய மொழிகள் இந்தி என்ற எல்லையையும் கடந்து ´ஹாலிவுட்´ வரை சிறகடித்துப் பறந்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் ´பொன்னியின் செல்வன் -1´ திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அதில், "அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.