மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைதானவர் &
பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை கொன்ற 15 வயது சிறுவன் தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டி
தாராள சிந்தனை கொண்ட அதிபரின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.பதவிப்பிரமாணத்தின் பின் செய்&
நாட்டில் இன மோதலை உருவாக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்கள
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பாடசாலையில் மர்ம நபர்கள் 4 மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், குறித்த பாடசாலையில் பதட்ட நிலை ஏற்பட்டதாக அ
முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர்நாடுகளில் நினைவு கூரப்படவுள்ள நிலையில், Ī
"போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பி
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ī
தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து தொடர்பு கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்
“கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது விட்டவர்கள் நாம் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தயாரில்லை” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணī
குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.இதேவேளை, காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மா
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட' பாஸ்போர்ட்டை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள
தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையை விட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.இந்நிலையில், இந்த விடயம்
வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.க
ஜெர்மன் கயில்புறோன் (Heilbronn) நகரில் உள்ள கந்தசாமி கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மற்றைய புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களுடன் ஒப்பிடுகையில், விசேடமான வழி
நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை என சிறிலங்கா அதிபர் ரணில் விக
மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவிதĮ
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றின
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் &
ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை பிற்பகல் 1.30 மணி வரை அமுī
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதன்படி 27 ஆம் திகதி முĪ
கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட யுவதியின் உடல் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.கம்பளை, வெளிகல்ல எல
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து ''அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்'' என்ற தொனிப்பொருளில் பேரணி ஒன்று முன்னெடுக்கப
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும
களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது மரணம் தொடர
வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும்,
வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார&
வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா இலுப்பையடி பகுதியில் இடம்பெற்றது.முள்ī
கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.க
பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அவரது ஆதர
யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி பழுதடைந்த
பௌத்த மதத்தின் பெருமைக்குரிய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடனா&
உண்மையை கண்டறியும் குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே அதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனா
இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.அளம்ப
களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ம
16 மாணவிகளை வன்புணர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த ஆசிரியர் இன்றையதினம் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.30 வயதான கணித பாடம்
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடை&
வவுனியா பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றாī
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.ħ
களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணிதம் கற்பிக்கு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு, இணையவுள்ள 15 நாடாளுமன்ற உறுப்Ī
மணிப்பூரில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில், 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் &
களுத்துறை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலம
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (10) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன் (ஏ9 வீதியில்) ஆரம்பி
யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக உந்துருளி திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த காவல்துறையினர் , திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்Ĩ
இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் நடத்தும் பேச்சுக்கள் சற்று முக்க
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர
சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி ச
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்க
"மீண்டும் ஒருமுறை தமிழீழக் கோரிக்கைக்கான முயற்சி முன்வைக்கப்படாமலிருக்க வடக்கின் மக்கள் தொகையில் 25 சதவீதம் சிங்களவர்களாக இருக்க வேண்டும் என அரச மற்றும் இராணுவ உ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சுப் பதவிகள் தருவதாகக் கூறி தங்களை ஏமாற்றிவிட்டார் என மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்கள் பலர் அதிருப்தியினை வெளியிட்டுள்ள
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துணை இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதே
கடந்த மாதம் நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.இந்நிலையில் கொலையுடன
இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவியின் மர்ம மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் புதிய தகவல
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ள
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மத்திய வங்கி மீது மேற்கொண்ட தாக்குதலை விட தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் பாரதூர
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாளைய தினம் (09.05.2023) நடைபெறவுள்ள சந்திப்பை ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை புறக்கணிப்பாவதாகத் தெரிவித்துள்ளது.அத்
"நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இன, மத முரண்பாடுகளை அதிகரிக்கும் சதி நடைபெற்று வருகிறது.ஒருபுறம் சிங்களவர்களையும், தமிழர்களையும் தூண்டிவிட்ட
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் நேற்று சுற்றுலா படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளி
பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சித் தேர்தலில் பிரித்தானிய பசுமை
உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை அண்மித்த பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது தரப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால், குறித்த இடங்களில் ப
களுத்துறை தெற்கு - காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து மார்கத்துக்கு அருகில் நேற்றைய தினம் நிர்வாண நிலையில் யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடி
தனது கருத்துக்களின் மூலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களிற்கு எதிரான வன்மத்தை கக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ஒருவர் சரத் வீரசேகர.தமிழ் மக்களுக்கு எதிராக அரங்
“அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித் தான் ஏமாந்து விட்டேன் என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.&
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம்(5) ஹயஸ் வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சī
இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(6) தஞ்சம் அடைந்துள்ளனர்.தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டில் மூன்று குடும்பங்களைச
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் உள்ள வீடு ஒன்றினĮ
உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி ச&
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுக்குள் இருந்து போராட்டத்தை முன்னெடுக்கும் போது தமிழ்த்தேசிய கட்சிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் கட்சிகள் இந்த போராட்ட
கடந்த நான்கு வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020 ஆம், 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 பெர
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடி சூடிக்கொண்டார். அவரது மனைவி கமிலாவும் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து ராணியானார்.கடந்த 70 ஆண்டுகள&
சந்தேகநபரொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் இன்று (04) திருகோணமலை நீதிமன்றில் பதிவாகியுள்ளது.சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டி
வடக்கு கிழக்கில் அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சினைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்து
தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.தையிட
இந்தியாவின் மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாநிலம் முழுவதும் தற்போது பதற்றநிலை உருவாகியுள்
ரஷ்ய அதிபர் மாளிகை மீது உக்ரைன் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ர&
கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.யாழ்ப்பாணம் நயினாதீவ
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் Ī
யாழ்ப்பாணம்-தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினா
பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ், வலிவடĨ
தன் மீதான அமெரிக்கத் தடைக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.வசந்த கரன்னகொ&
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் 36 வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்ட, இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், இந்திய தெற்கு விமானப்படையின் தல
ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி தமது Paris Saint-Germain (PSG) அணியின் அனுமதியின்றி சவுதி அரேபியா சென்றுள்ளார்.இதற்காக அணி நிர்வாகம் மெஸ்ஸி மீது நடவடிக்
சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது.எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி இரகசியம் போல தங்கள் நாட்டு
யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதி&
அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஜோ பைடன், மெக்சிகோ நாட்டு எல்லைக்கு தனது நாட்டின் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளார்.குறித்த படையினர் அமெரிக்கா மற்றும் ம
இலங்கையில் மத சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மத சுதந்திர நிலைமைகள் கரிசனை அளிக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இī
நாட்டின் மின்சார பாவனைக் கட்டணத்தை சுமார் 25% வரையில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆண&
நேற்றுடன் (02.05.2023) ஒப்பிடுகையில் இன்று(03.05.2023) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இலங்கையி
தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத்திறமைகளைக் கொண்டவர் தான் மனோபாலா. இவர் ஆரம்ப காலத்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(01.05.2023) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.ஊர்காவற்துறை வீத
களுத்துறையில் உள்ள இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மக்கொன சர்ரே மைதானத்தி
யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்தறை பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நள்ளிரவு 12.10 மணியளவில
வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் சாத்தியமில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபி
யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.குறித்த ஆலய வளாகத்தில் உள்ள பழக்கடை
ரஷ்யா நடத்திய 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாதங்களாக தொடரும் உக்