22 ரயில் சேவைகள் இரத்து-மக்கள் கடும் அவதி!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயி

1 year ago இலங்கை

முன்னாள் பிரதமர் மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.ருவிட்டரில் பதிவிட்டுள

1 year ago இலங்கை

இந்தியாவினால் வழங்கப்படும் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடிவு !

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள

1 year ago இலங்கை

கிளிநொச்சியில் நீராட சென்ற இளைஞன் பலி!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நீராட செ

1 year ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி-சைக்கிள் உதிரிப்பாக கொள்வனவு உயர்வு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சைக்கிள்களை கொள்வ

1 year ago இலங்கை

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது-ஜப்பான்!

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்

1 year ago இலங்கை

எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது!

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிள

1 year ago இலங்கை

இனியும் பொறுமை காக்க மாட்டேன்! வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்ப

1 year ago இலங்கை

தொல்லியல் பெறுமதிமிக்க தங்க சிலையை விற்க முயன்ற நபர்

தொல்லியல் பெறுமதியான தங்கத்தில் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிலையை ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேĩ

1 year ago இலங்கை

பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணிபுரிந்த இராணுவ உத்தியோகத்தர் உயிரிழப்பு - வாக்கு மூலத்தில் வெளியான தகவல்!

பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணியாற்றிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைக

1 year ago இலங்கை

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட பதற்றம் - தற்போதைய நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 596 கைதிகள் தற்போது காவல்துறையின் காவலில் உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச

1 year ago இலங்கை

அவசர நிதியாக 1 பில்லியன்: இலங்கை விவகாரத்தில் IMF தீர்மானம்

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி &

1 year ago இலங்கை

கந்தகாடு முகாமிலிருந்து 500 பேர் தப்பியோட்டம்

வெலிகந்த கந்தகாடு முகாமிலிருந்து 500 – தொடக்கம் 600  பேர் வரை தப்பியோடியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்

1 year ago இலங்கை

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு -புடினுடன் கோட்டாபய பேச்சு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.&#

1 year ago இலங்கை

பெட்ரோலுக்கு பதில் சிறுநீர் விற்பனை - கொழும்பில் நடந்த மோசடி அம்பலம்

நீர்கொழும்பில் பெட்ரோலின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை பெட்ரோல் என தெரிவித்து விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.வேலையொன்றுகĮ

1 year ago இலங்கை

எரிபொருள் கப்பல்கள் தாமதமாவதன் பின்னணியில் பாரிய சதி அம்பலம்

உள்நோக்கத்துடன் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சுமத்தியுள்ளார்.எரிபொருள்

1 year ago இலங்கை

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் 

1 year ago இலங்கை

அமெரிக்காவில் கண்டெய்னர் லொறியிலிலுந்து வெளிநாடு தப்ப நினைத்த 46 பேரின் சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிருக்குப் போரĬ

1 year ago இலங்கை

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்ப

1 year ago இலங்கை

இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ முன்வந்துள்ள சீனா!

சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங&

1 year ago இலங்கை

எரிபொருளை கொள்வனவு செய்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார்-சஜித்துக்கு ஹரின் பகிரங்க சவால்!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியு

1 year ago இலங்கை

எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தம்!

எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறி&#

1 year ago இலங்கை

பேருந்து கட்டண திருத்தம்-இன்று விசேட கலந்துரையாடல்!

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் எதிர்வரும் முதலாம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் Ī

1 year ago இலங்கை

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும் விற்பனையில் ஈடுபடுவதற்கும் அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளĪ

1 year ago இலங்கை

யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் க&#

1 year ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு- மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடய

1 year ago இலங்கை

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பிய இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்த உத்தரவு

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்தி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீ

1 year ago இலங்கை

யாழில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர்!! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இளவாலை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறு&

1 year ago இலங்கை

ஆரம்பமானது எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை!! களத்தில் இராணுவமும் காவல்துறையினரும்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் டோக்கன் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் மிĪ

1 year ago இலங்கை

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை!

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர

1 year ago இலங்கை

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய தனியார் பேருந்து: சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐ&#

1 year ago இலங்கை

புத்தளத்தில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த பெண்கள் மாயம் -

புத்தளத்தில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த பெண்களே காணாமல் போயுள்ளதாக காவ

1 year ago இலங்கை

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ள ரஷ்யா!

ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெர

1 year ago இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்வு!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி இன்று (26) முதலĮ

1 year ago இலங்கை

பேருந்து கட்டணத்தை 35% வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.இன்றைய எரிபொருள் விலை அதி

1 year ago இலங்கை

2022 இல் இதுவரையில் சட்டவிரோதமான அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கைது!

2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தே

1 year ago இலங்கை

நாளை முதல் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இராணு

1 year ago இலங்கை

நாளை முதல் 03 மணி நேரம் மின்துண்டிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, ABCDEFGHIJKL

1 year ago இலங்கை

அமெரிக்காவின் திறைசேரி உயர்மட்ட குழு நாளை இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஆசி

1 year ago இலங்கை

லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவ

1 year ago உலகம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை-50 ஆண்டுகால உத்தரவை மாற்றிய உயர்நீதிமன்றம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.இதன்மூலம் கருக்கலைப்புக்கு தடை வ

1 year ago உலகம்

பொருளாதாரம் மேப்பட்ட பிறகே தேர்தல்-பிரதமர் ரணில்!

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.முதலில் பொருளாதாரம் ஸ்திர

1 year ago இலங்கை

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி

1 year ago இலங்கை

டீசலை பதுக்கி வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது-யாழில் சம்பவம்!

யாழ்.மானிப்பாயில் பதுக்கிவைக்கப்படிருந்த 630 லீட்டர் டீசல் நேற்றிரவு  மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுளĮ

1 year ago இலங்கை

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் மூன்று நாட்களுக்கு மீண்டும் திறப்பு!

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த நா

1 year ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி!

ஜூலை 01 முதல் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனை வர்த்தக அமைச்சு இன்று சனிக்கிழம

1 year ago இலங்கை

தமிழக முகாமில் தற்கொலைக்கு முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள்!! -வைத்தியசாலையில் அனுமதி-

இந்திய தமிழகம் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசால

1 year ago இலங்கை

இரண்டு வாரத்திற்கு பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி 

1 year ago இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ர

1 year ago இலங்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு கிடைக்கவுள்ள புதிய திட்டம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக விசேட கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி

1 year ago இலங்கை

புதிய தேர்தல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவித்தல்

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதĭ

1 year ago இலங்கை

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்: முன்னெடுக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டம்

ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் 

1 year ago இலங்கை

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி!

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம

1 year ago உலகம்

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்த

1 year ago உலகம்

பொதுமக்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆஸ்திரிய அரசாங்கம்!

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்

1 year ago உலகம்

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்ற ஆஸ்திரிய அரசாங்கம்!

பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்

1 year ago உலகம்

ஹீத்ரோ விமான நிலைய பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக, வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்துள்ளனர்.பெரும்பாலும் செக்-இன் 

1 year ago உலகம்

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப

1 year ago இலங்கை

4 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் 70 ஆயிரம் பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்!

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தĬ

1 year ago இலங்கை

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.பாணந்துறை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த 3

1 year ago இலங்கை

வடமாகாணத்தில் பணியாற்றி வரும் வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நி

1 year ago இலங்கை

கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடிதடி கும்பல்களாலுமே யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டது! அங்கஜன் காட்டம்...

 கறுப்பு சந்தை வியாபாரிகள் மற்றும் அடாவடி கும்பல்களினால் யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இ

1 year ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி ; யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டில் சேவை அங்குரார்ப்பணம்

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளத

1 year ago இலங்கை

வீதிகளில் தவிக்கும் யாழ். மக்களுக்காக விசேட சேவை

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு இன்று குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மாந

1 year ago இலங்கை

பேருவளையில் வெள்ளைவானில் இருவர் கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை சĬ

1 year ago இலங்கை

யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!

யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின

1 year ago இலங்கை

அரச ஊழியர்கள் தனியார் துறையில்: வெளியாகிய முக்கிய தகவல்!

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட

1 year ago இலங்கை

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை - யாழில் பயங்கரம்!

யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சாணை தவமணி வயது 78 என்ற மூதாட&

1 year ago இலங்கை

’விரிசலை நிவர்த்திக்க புட்டினுக்கு கோட்டா கோல் எடுக்கவேண்டும் ’

இலங்கை -ரஷ்யாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால விரிசல்களை சரிசெய்து கொள்ளவும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளில் ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை பெற்ற

1 year ago இலங்கை

வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் யாழில் கைது

யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்படĮ

1 year ago இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உயர் மட்ட குழு: 1 பில்லியன் டொலர்கள் சலுகைக் கடன்

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்தியக் குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.இந்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர் அஜய் சேத் மற்றும&#

1 year ago இலங்கை

"இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை: 31 ஆயிரம் கோடி கடன்" ரணில் அதிர்ச்சி தகவல்

 இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை, இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் வரலா&#

1 year ago இலங்கை

தாமதமான எரிபொருள் கப்பல்! கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்

இன்று அதிகாலை நாட்டுக்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.40,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் ஏற்றி வரும் எரிபொருள

1 year ago இலங்கை

ஹிருணிகா தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படங்கள்!! ரணில் வெளியிட்ட தகவல் - பதிலடி கொடுத்த ஹிருணிகா

சமூக ஊடகங்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோ

1 year ago இலங்கை

நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன் – தம்மிக்க!

நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்: ஏற்படப்போகும் நெருக்கடி

தற்போது ஏராளமான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்

1 year ago இலங்கை

மின் துண்டிப்பு நேரத்தில் களவாடப்பட்ட மின் கம்பிகள்!! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் கம்பிகளை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் 

1 year ago இலங்கை

இன்றிலிருந்து ரணில் ராஜபக்ச... ரணிலின் பெயரை மாற்றிய ஹிருணிக்கா!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்றிலிருந்து ரணில் ராஜபக்ச என்ற பெயரால் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.கொழு

1 year ago இலங்கை

தடுப்புக்காவலில் இருந்தவர் சினிமாப்பாணியில் சுட்டுக்கொலை: கொழும்பில் சம்பவம்! விளக்கமறியலில் 3 காவல்துறையினர்

சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல்துறைதடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினரை விளக்கமறியலில&#

1 year ago இலங்கை

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே! நல்லூரில் நிறைவேறியது தீர்மானம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான த

1 year ago இலங்கை

வீடு புகுந்து முன்னாள் போராளி தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் தனக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு

1 year ago இலங்கை

தற்போது லெபனானிலும் பரவியுள்ள குரங்கு அம்மை நோய்!

பல உலக நாடுகளில் தீவிரமாக பரவிவரும் குரங்கு அம்மை நோய் தற்போது லெபனானிலும் பரவியுள்ளது.லெபனானில் குரங்கு அம்மை வைரஸின் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந&

1 year ago உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல்!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரப&#

1 year ago உலகம்

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம்!

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில&

1 year ago இலங்கை

சீனியின் விலை மேலும் உயரும் சாத்தியம்!

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய ஒர

1 year ago இலங்கை

டொலரை பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு அரசாங்கத்திடம் கோரிக்கை!

வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்குமாறு அரசாங்கத்திட

1 year ago இலங்கை

மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ள அமெரிக்கா!

அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தே&

1 year ago இலங்கை

இன்றும் நாளையும் மாத்திரமே கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம்இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மாத்திரமே கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானī

1 year ago இலங்கை

நாடாளுமன்றில் இருந்து சஜித்-அனுர அணியினர் வெளிநடப்பு!

 நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை Ī

1 year ago இலங்கை

பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு - கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலம்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் அரச தலைவரின் உருவப் பொம்மை வடிவமைக்கப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நி

1 year ago இலங்கை

கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 230 பேர் பலி

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர்.இத்தாக்குதல் ஒரொமியĬ

1 year ago உலகம்

உயிரியல் முறையில் டீசலை கண்டுபிடித்த இளைஞர்: பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த திலிண தக்சீல எனும் 23 வயதான இளைஞர் ஒருவர் தேங்காய் எண்ணெயிலிருந்து உயிரியல் டீசல் கண்டுபிடித்துள்ளதாக இன்றைய தினம் சமூக வலைத்தளங்

1 year ago இலங்கை

புதுக்குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் (Photos)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது   நிலத்தின் 

1 year ago இலங்கை

இப்படியும் மக்களா..? இலங்கையர்களின் நேர்மையான குணம் - வெளிநாட்டு பெண்! நெகிழ்ச்சி

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இலங்கையரின் செயலை கண்டு வியப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  தனது குடும்பத்தினருடன் இலங&

1 year ago இலங்கை

சற்று முன்னர் பிரதமரை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தினர்: ஆரம்பிக்கப்பட்ட பேச்சு வார்த்தை

இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் கொண்டு குழுவிற்கும் பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் பேச்சுவார்த்தை  ஆரம்பமாகியுள்ளத

1 year ago இலங்கை

உருவாகிய முறுகல் நிலை: களுத்துறையில் படையினர் துப்பாக்கி பிரயோகம்

களுத்துறை, மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வான் &

1 year ago இலங்கை

இலங்கைக்கு கிடைக்கும் 50 மில்லியன் டொலர்கள்: கைகொடுக்கும் மற்றுமோர் உலக நாடு

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியாக 50 மில்லியன் டொலர்களை வழங்கும் என அவுஸ்தி&

1 year ago இலங்கை

அதிகாரம் உள்ளது.. தயாராக இருங்கள்: செய்த தவறு சரி செய்யப்படும்! கோட்டாபய அதிரடி

அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும், குழப்பம் அடையாமல் பொதுஜன பெரமுனவை பலப்பட&#

1 year ago இலங்கை

காலி முகத்திடலில் பதற்றம்: குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருமளவான காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக&

1 year ago இலங்கை

சீனாவின் ஷாங்காயில் இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து-ஒருவர் பலி!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மி

1 year ago உலகம்