உலகம்

துருக்கியை தொடர்ந்து இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்..! பலர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளன

2 years ago உலகம்

கனடாவில் சிறுவர் காப்பகத்தில் கோர சம்பவம் - பிரதமர் வெளியிட்ட இரங்கல்

கனடாவில் பகல்நேர சிறார் காப்பகத்தின் மீது பேருந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ī

2 years ago உலகம்

துருக்கி - சிரியாவில் தொடரும் மரண ஓலம் - 15,000த்தை தாண்டிய உயிர்பலி

நிலநடுக்கத்தின் பேரழிவால் துருக்கி மற்றும் சிரியாவில் பலி எண்ணிக்கை 15,000த்தை தாண்டிவிட்டதாக தெரிய வந்துள்ளது.நிலநடுக்கம் காரணமாக துருக்கி, சிரியாவில் பலியானோரிĪ

2 years ago உலகம்

இந்தியாவையும் குறிவைக்கும் சீன உளவு பலூன் - பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்காவின் எச்சரிக்கை

அமெரிக்கா மட்டுமின்றி, சீனா அதன் உளவு பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.அட்லாண்டிக் பெருங்கடலி&

2 years ago உலகம்

250,000 டொலர் சன்மானம் - கனடாவில் கவலையில் வாடும் குடும்பத்தின் அறிவிப்பு! ஏன் தெரியுமா...

 கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 250,000 டொலர் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.வ்லீபோ (Vleepo) என்ற நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மொத்திவ் &

2 years ago உலகம்

Update: துருக்கி - சிரியாவில் பலி எண்ணிக்கை 5000 ஐ கடந்தது - உலக நாடுகள் உதவிக்கரம்

நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் 5,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, 

2 years ago உலகம்

துருக்கியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!

துருக்கியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 7.5 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேள&#

2 years ago உலகம்

ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன் - ஒரே நாளில் கொல்லப்பட்ட 700 வீரர்கள்..!

தனது கொள்கைகளை மாற்ற வேண்டும் - சீனாவிடம் ஐ.எம்.எப் பணிப்பாளர் கோரிக்கை  குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதால், சீனா தனது கொள்

2 years ago உலகம்

துருக்கி பேரனர்த்தம் - பலி எண்ணிக்கை 1,300 ஐ தாண்டியது!

துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வத

2 years ago உலகம்

பெண்ணை கொடூரமாக கொன்ற சிறுவன்! வெளியான அதிர்ச்சி காரணம்

கடந்த 2 வருடத்திற்கு முன்னர் நடந்த திருட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி கொலை செய்துள

2 years ago உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள்  அதிபர் பெர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் டுபாயில் காலமானார்.நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிī

2 years ago உலகம்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா - உளவு பலூனால் புதிய சிக்கல்

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத 

2 years ago உலகம்

5,00,000 பேருக்கு இலவச பயணச்சீட்டு - பிரபல நாடு அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதிலும் சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்க 5,00,000 விமான பயணச்சீட்டுக்களை இலவசமாக வழங்கவுள்ளதாக ஹொங்ஹொங் அறிவித்துள்ளது.சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியா

2 years ago உலகம்

இந்தியாவுக்கு பயணித்த சரக்கு கப்பலில் பணியாளர்கள் இருவர் மரணம்!

எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பணிபுரிந்த இரண்டு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளĪ

2 years ago உலகம்

பிரித்தானிய கடவுச்சீட்டு - இன்று முதல் நடைமுறையாகும் புதிய திட்டம்

புதிதாக கடவுச்சீட்டு பெற விரும்பும் பிரித்தானியர்கள் இன்றே (2ம் திகதி) விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அல்லது அவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம் எனவும் அதிகாரிĨ

2 years ago உலகம்

உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மத

2 years ago உலகம்

நம்ப முடியாத தருணமாக மாறிய ரொனால்டோவின் செயல்!

சவுதி அரேபியாவில் நடந்த கால்பந்து போட்டிக்கு பின் ரொனால்டோவின் வீரர்களான நெய்மர், மெஸ்ஸி, எம்பாப்பேவை கட்டித் தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நட்புர&#

2 years ago உலகம்

ரிஷி சுனக் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு - மக்களிடம் கோரப்பட்ட மன்னிப்பு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்பு பட்டி அணியாமல் மகிழுந்தில் சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளா&

2 years ago உலகம்

சக வீரரின் காதலியுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் - சர்ச்சையில் சிக்கிய பாக். அணித் தலைவர் பாபர் அசாம்!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்பில் அடிக்கடி பரபரப்பான சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருவது வழமை.அந்தவகையில், பாக்கிஸ்தான் அணியின் தலைவரும் ஆர

2 years ago உலகம்

2023 ஜல்லிக்கட்டால் உயிரிழந்த மாடு பிடி வீரன்..! கதறி அழும் தாய்

இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ்பெற்ற பாலமேட

2 years ago உலகம்

நேபாளத்தில் மோசமான விமான விபத்து..! வெளிநாட்டவர்கள் உட்பட 68 பேர் பலி

இரண்டாம் இணைப்புநேபாளத்தின் மத்திய பகுதியில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 68 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விம

2 years ago உலகம்

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பாரிய நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ...!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேற்கு இந்தோனேசியாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடலுக்க

2 years ago உலகம்

பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் - கருங்கடலில் இரகசிய மாளிகை

உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் &#

2 years ago உலகம்

அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.இந்த 19 பில்லியன

2 years ago உலகம்

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே வளர்க்கப்பட்டேன் - அரச குடும்பத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள இளவரசர் ஹாரி

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த

2 years ago உலகம்

பச்சிளம் குழந்தைக்கு கஞ்சா சுருட்டை புகைக்க வைத்த பாதகன் - காவல்துறை வலைவீச்சு(காணொளி)

   பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டைவலுக்கட்டாயமாக வைத்து புகைக்கவைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.இணையத்தில் வைரலாகிவரும் காணொளியில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார்.ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின்னர், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்

2 years ago உலகம்

உக்ரைன் அதிபரின் இல்லத்திற்கு முன் படமாக்கப்பட்ட பாடலுக்கு கிடைத்த விருது

RRR தெலுங்கு திரைப்படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவின் முதல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.இந்த பாடல் 2021 இல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உ

2 years ago உலகம்

உக்ரைன் போரில் 'மாஸ்' காட்டும் தமிழன்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் பங்கேற்றிருப்பது மெய்சிலிர்க்க வை&

2 years ago உலகம்

பாடசாலை மதிய உணவில் கிடந்த பாம்பு- ஆபத்தான நிலையில் மாணவன்

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இட

2 years ago உலகம்

சீனாவில் கொரோனா உச்சம்- ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகளின் உயிர் பிரிந்தது

சீனாவில் மீண்டும் கொரோனா உச்ச தாண்டவமாடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் சீன பொறி

2 years ago உலகம்

புலம்பெயர் சகோதரர்கள் அதிரடியாக கைது - பயங்கரவாத தொடர்பு குறித்து தகவல்

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்

2 years ago உலகம்

மீண்டும் சூயஸ் கால்வாயில் சிக்கிய சர்வதேச கப்பல்.! பாதிக்கப்படும் உலக வர்த்தகம்

உலக வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் பகுதியில் ஒரு சர்வதேச சரக்கு கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எகிப்து நாட்டில், இஸ்&#

2 years ago உலகம்

இலங்கை தீவிர சிகிச்சை பிரிவில் இல்லாவிட்டாலும் அதிர்ச்சி சிகிச்சை அறையில் உள்ளது: ஈஸ்ட் ஏசியா போரம்

இலங்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும் இதுவரை அதிர்ச்சி சிகிச்சை அறையிலேயே உள்ளதாக கிழக்காசிய அமர்வு அல்லது ஈஸ்ட் ஏசியா போரம் என்ற அவு

2 years ago உலகம்

அமெரிக்காவின் ‘டைட்டில் 42’ - நீடிக்கப்படும் குடியேற்றக் கொள்கை..!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் டைட்டில் 42 கொண்டுவரப்பட்டது. இது அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை கடந்து வரும் புலம்பெயர்ந்&

2 years ago உலகம்

நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோரை நாடு கடத்தும் கனடா..!

நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் கனடாவில் நாடுகடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்ப

2 years ago உலகம்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அந்த நகரத்தில் இருக்குமĮ

2 years ago உலகம்

விசா கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திய அமெரிக்கா - வெளிவந்த விபரம்

அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது.இதன்பட

2 years ago உலகம்

மேகன் மார்கல் காதல் விவகாரம் - என்னை அடித்து வீழ்த்தினார் வில்லியம் -ஹாரி அதிர்ச்சி தகவல்

மேகன் மார்கல் திருமண விவகாரத்தால் தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.இங்க&#

2 years ago உலகம்

தோல்வியை ஏற்றுக்கொண்டு உக்ரைனிடம் சரணடைகிறாரா புடின் - வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!

உக்ரைன் ரஷ்யா இடையே பல மாதங்களாக தொடர்ந்த வரும் போரில் தற்போது சற்று திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், உக்ரைன் அதிபருடன், &

2 years ago உலகம்

2023 இல் வாகனங்களின் விலை - வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகிய முக்கிய தகவல்

கொவிட் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.க

2 years ago உலகம்

உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு !

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.இராணுவ வீரர்கள் த

2 years ago உலகம்

நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு - கனடா அதிரடி..!

கனடா 2022-ல் 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கியுள்ளது.கனடா கடந்த ஆண்டு 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிரு

2 years ago உலகம்

இந்தியாவிடம் சரணடைந்த அவமானம் ஏற்படும் - பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்

2 years ago உலகம்

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அவல நிலை - உயிரைப் பணயம் வைத்து வாழும் மக்கள்!

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி 

2 years ago உலகம்

நான் ரணில் ஆதரவாளன்: விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லை - இலங்கையர் இந்தியாவில் மனு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் Ī

2 years ago உலகம்

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு கனடாவும் அவுஸ்ரேலியாவும் கட்டுப்பாடு!

சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னதாக கொவிட் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என கனடாவும், அவுஸ்ரேலியாவும் அறிவித்துள

2 years ago உலகம்

உலக நாடுகளின் கடினமான ஆண்டாக 2023 - ஐ.எம் எஃப் எச்சரிக்கை!

உலகப் பொருளாதாரம், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு, கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.இந்த எச்சரிக்கையை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரா

2 years ago உலகம்

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை-மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவு!

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்மூலம் அவரது ஒட்டும

2 years ago உலகம்

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் பலி!

பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.மொத்தத்

2 years ago உலகம்

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் யோசனை!

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாமா என்பதை பிரித்தானிய அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வĬ

2 years ago உலகம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

   பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்தார். பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இறக்கும்போ

2 years ago உலகம்

தாயின் உடலை சுமந்து சென்று தகனம் செய்த மோடி

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 100 ஆவது வயதில் காலமானார்.இன்று அதிகாலை 3.30க்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வயது முதிர்வு காரணமாக

2 years ago உலகம்

வீதி தடுப்பில் மோதி கோர விபத்து - இந்திய கிரிக்கெட் வீரர் படுகாயம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் மகிழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்த&#

2 years ago உலகம்

குடும்பமொன்றின் வாழ்வையே முடித்த பல்லி

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பம் பல்லியால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் ம&

2 years ago உலகம்

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகள்..! வெளியாகிய தரவரிசை

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் சமீபத்திய தரவரிசைக்கமைய, நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், ச

2 years ago உலகம்

அவுஸ்திரேலியா செல்ல காத்திருப்போருக்கு அடித்த அதிஷ்டம்..! 2023க்கான ஐந்து விசா வாய்ப்புகள்

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் குடிவரவு திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.பிரதமர் Anthony Albanese தலைமையிலான புதிய அரசாங்கம் அ&

2 years ago உலகம்

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் - அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹெட்ஜ்-நிதி நிறு

2 years ago உலகம்

அதிகரிக்கும் நெருக்கடி -அமெரிக்காவிடம் சரணடைந்த சீனா

சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க தடுப்பூசிகளை வாங்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில காலமாக உலகம் முழுவத&#

2 years ago உலகம்

தடம் புரண்ட தொடருந்து…விச வாயு தாக்கி 51 பேர் பலி..! நகரம் முழுவதும் அவசர நிலை |

செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு, விச வாயு காற்றில் கலந்ததில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.தென்கிழக்கு செர்பியாவில்

2 years ago உலகம்

கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைவடைவதாக தகவல்

 கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின

2 years ago உலகம்

ஜேர்மன் - கனேடிய மக்களுக்கு விசா..! இந்திய அரசின் புதிய நடைமுறை

ஜேர்மன் குடிமக்கள் இனி இந்திய விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.ஜேர்மன் குடிமக்கள் இப்போது இந்தியாவிற்குள் நுழைவதற்கு ம

2 years ago உலகம்

புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் - தொடரும் விசாரணை

புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவர

2 years ago உலகம்

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்! ஒப்புக்கொண்ட நடுவர்

2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு தவறு செய்ததாக நடுவர் ஒப்புக்கொண்டார்.அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நட&

2 years ago உலகம்

பிரான்ஸ் பரிஸில் துப்பாக்கிச் சூடு-மூவர் பலி!

பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்தியவர

2 years ago உலகம்

ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து-20 பேர் பலி!

ரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஆறு ப

2 years ago உலகம்

கனடாவில் பயங்கரம்! - நள்ளிரவில் நடு வீதியில் சிறுமிகளின் வெறியாட்டம் - முதியவர் கொடூரக் கொலை

கனடாவின் ரொரன்றோவில்,  நபர் ஒருவரை எட்டு சிறுமிகள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொறன்ரோவில

2 years ago உலகம்

திருமணத்திற்கு பெண் இல்லை -போராட்டத்தில் குதித்த ஆண்கள்

இந்தியாவின் மராட்டிய மாநில சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந

2 years ago உலகம்

கனடாவில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் -61 வயதான தமிழர் சிக்கினார்

கனடாவில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வோகன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சௌந

2 years ago உலகம்

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து ரசிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..! வங்கி கணக்கில் விழுந்த பெரும் தொகை

தினேஸ் ஷாப்டரின் கொலை - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்  ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஸ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொ&

2 years ago உலகம்

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பய&

2 years ago உலகம்

புயலில் சிக்கிய கடற்படை போர்க்கப்பல்..! 6 பேர் உயிரிழப்பு - 23 பேர் மாயம்

தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈட

2 years ago உலகம்

கலவரபூமியாக மாறிய ஆர்ஜென்டினா! மாற்றப்பட்ட வீரர்களின் பயணப்பாதை:நடந்தது என்ன

கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணியை நேற்று சொந்த நாட்டிற்கு வரவேற்கத் தயார் செய்யப்பட்ட அணிவகுப்பை ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப

2 years ago உலகம்

கனடாவில் பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பனவற்றிற்கு தடை

கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் ஒரு தடவ பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.இன&#

2 years ago உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல தடை..! தலிபான்கள் அதிரடி

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அ

2 years ago உலகம்

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் வெளியீடு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம் இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வட

2 years ago உலகம்

கனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி!

கனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக, யோர்க் பிராந்திய பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை 19:20 மணி

2 years ago உலகம்

கத்தாரில் கேள்விக்குறியாகும் இலங்கை இந்திய தொழிலாளர்களின் நிலை..!

கத்தாரில் 2022 க்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரானது மிக பிரம்மாண்டமான திருவிழாவாக நடந்து முடிந்துள்ளது.உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இரĬ

2 years ago உலகம்

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் - ஐவர் சுட்டு படுகொலை

கனடாவின் டொரண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு 19:20 மணிக்கு (12:20 GMT) டொரண்ட

2 years ago உலகம்

வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு சிறைத் தண்டனை!

சூடானில் வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந

2 years ago உலகம்

2500 ஆண்டுகால மர்மத்திற்கு விடைகண்டுபிடித்த இந்திய மாணவர் - அறிஞர்களின் குழப்பத்திற்கு முடிவு

2500 ஆண்டு பழமையான சமஸ்கிருத புதிருக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27) விடை கண்டுபிடித்துள்ளார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக

2 years ago உலகம்

வலுக்கும் உக்ரைன் ரஸ்யப்போர்..! ரஸ்யாவிற்காக களமிறங்கும் மற்றுமொரு நாடு: எல்லையில் முன்னெடுத்துள்ள இராணுவ பயிற்சி

உக்ரைன் ரஸ்யப்போர் இடம்பெறுகின்ற நிலையில், தற்போது ரஸ்யாவிற்கு ஆதரவாக போலந்து எல்லையில் பெலாரஸ் நாட்டு ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தகவல் இன்னொரு உ

2 years ago உலகம்

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்ī

2 years ago உலகம்

தாலிகட்டிய சிறிது நேரத்தில் மணமேடையில் அடிதடியில் இறங்கிய புதுமண தம்பதி (காணொளி)

தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அடிதடியில் இறங்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அது தொடர்பான வீடிய&#

2 years ago உலகம்

ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல்-மூன்று பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.நேற்று (திங்கட்&#

2 years ago உலகம்

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி விமானங்கள் குண்டுவீச்சு!

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட

2 years ago உலகம்

“மோடியை கொல்ல தயாராக இருங்கள்...” - காங்கிரஸ் மூத்த தலைவரின் பேச்சால் எழுந்த சர்ச்சை

“நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியைக் கொலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்

2 years ago உலகம்

பசிபிக் கடலில் தரையிறங்கிய ஓரியன் விண்கலம்..நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 வெற்றி

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நி&#

2 years ago உலகம்

ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு வானிலை எச்சரிக்கை!

இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி வானிலை எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.ஆர்க்டிக் காற்று துரதிர்ஷ

2 years ago உலகம்

உக்ரைனுக்கு 275 மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா!

குளிர்காலத்தை அனுபவித்துவரும் உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களைத் தோற்கடிக

2 years ago உலகம்

400 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை! 70 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இந்நிலையில், இந்Ī

2 years ago உலகம்

ரஷ்யா உட்பட மூன்று நாடுகள் தொடர்பில் கனடா எடுத்த அதிரடி முடிவு

ரஷ்யா, மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது கனடா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ரஷ்ய

2 years ago உலகம்

உக்ரைனுக்காக கண்ணீர் சிந்திய போப் ஆண்டவர்: வெளியாகிய காணொளி

வருடாந்த கிறிஸ்மஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரா

2 years ago உலகம்

கண்ணீருடன் வெளியேறியது பிரேஸில் - அரைஇறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜெண்டினா

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.நேற்று(9) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி மு&

2 years ago உலகம்

உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு - 2022ன் கடவுச்சீட்டு தரவரிசை..! முழு விபரம் உள்ளே

 உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திற்கும் பயணிக்க, கடவுச்சீட்டு 

2 years ago உலகம்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்; கூகுள் நிறுவனம் வெளியீடு!

கூகுளில் இந்த ஆண்டு அதிக அளவில் தேடப்பட்ட சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.உலக அளவில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த

2 years ago உலகம்

ஓரங்கட்டப்படும் ரொனால்டோ - பரபரப்போடு ஆரம்பமாகும் கால் இறுதிப் போட்டிகள் |

22வது பிபா(fifa) கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.சமகாலத்தின் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்&#

2 years ago உலகம்

அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியில் 25 பேர் கைது!

அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீவிர வலதுசாரி மற்றும் முன்னாள் இராணுவ பிரமுகர

2 years ago உலகம்

சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயங்கள் புழக்கத்தில்!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட மில்லியன் கணக்கான 50 பென்ஸ் நாணயங்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் புழக்க

2 years ago உலகம்

பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக டினா பொலுவார்டே பதவியேற்பு!

நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார்.காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித&

2 years ago உலகம்

கனடாவில் அதிகரித்து செல்லும் கருணைக்கொலை- வெளியாகிய அதிர்ச்சி தகவல் |

கனடாவில் கடந்த ஆண்டு மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் கருணைக்கொலை தொடர்பில் ம

2 years ago உலகம்