கொழும்பு வெள்ளவத்தையில் தங்கமுலாம் பூசப்பட்ட டீ 56 ரக துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்க வேண்டாம் என்று பேஸ்புக்கில் பொதுமக்கள் தமது நிலைப்பாட்டை பதிவேற்றம் செய்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிர
                                   
                                   
                                    5 months ago
                                    இலங்கை