2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.இதன்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த நிலையில், கல்வி சீர
1 month ago
இலங்கை