தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்த கணவன் நேற்று அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம், நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்ய
3 months ago
இலங்கை