முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நட
2 months ago
இலங்கை